Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இன்றைய இராசி பலன் 6.2.2024 செவ்வாய் கிழமை…. நல்லதே நடக்கும்

Oredesam by Oredesam
February 5, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

தை ~ 23 (6.2.2024) செவ்வாய் கிழமை. வருடம் ~ சோபக்ருத் வருடம்

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மேஷம் : நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நினைத்ததை அடைவீர்கள். உறவுகளால் ஆதாயம் காண்பீர்கள்.

ரிஷபம் : முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம். போட்டியாளர்களால் மனதில் சங்கடம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு அவசியம். குறுக்கு வழியில் வரும் ஆதாயத்தினால் சட்ட ரீதியான சங்கடங்கள் ஏற்படலாம்.

மிதுனம் : உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று நிறைவேறும். நண்பர்களால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். நீண்டநாள் முயற்சிகள் நிறைவேறும். வாழ்க்கைத்துணையால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.

கடகம் : மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்குவரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

சிம்மம் : பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலைப் பேசித் தீர்ப்பீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத் தேடிவருவார்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

கன்னி : உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் சிறு சங்கடங்கள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

துலாம் : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். சொத்து வகையில் உண்டான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

விருச்சிகம் : வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வந்துசேரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும். புதிய முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

தனுசு : மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். மற்றவர் செய்யும் விமர்சனங்களை நீங்கள் பொறுட்படுத்த வேண்டாம். மற்றவர்களால் உங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் போகும். மனதில் தேவையற்ற சிந்தனை வந்து போகும். செயல்களில் கவனம் தேவை.

மகரம் : வரவை விட செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமும் கவனமும் தேவை. பயணத்தில் எச்சரிக்கை அவசியம். மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவில் தடைகள் உண்டாகும்.

கும்பம் : வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்துசேரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்துசேரும். இடம் சம்பந்தமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

மீனம் : செய்துவரும் தொழிலை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். அரசு வழி முயற்சிகள் ஆதாயமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்துசேரும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக்கின் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி

May 13, 2021
மதுரையில் கோவிலை கழிப்பிடமாக மாற்றிய தி.மு.க!  தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.போஸின் அராஜகம்!

மதுரையில் கோவிலை கழிப்பிடமாக மாற்றிய தி.மு.க! தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.போஸின் அராஜகம்!

February 21, 2020
கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவுதினம் ட்ரெண்ட் ஆகும் #FatherofCorruption

கருணாநிதி இரண்டாம் ஆண்டு நினைவுதினம் ட்ரெண்ட் ஆகும் #FatherofCorruption

August 7, 2020
தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !

தி கேரளா ஸ்டோரி படம் போல் மணப்பாறையில் நடந்தேறிய கொடூர சம்பவம் ! சிறுமியை பலாத்காரம் செய்து மதம்மாற சொல்லி வற்புறுத்தல் !

May 7, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x