Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

இன்றைய இராசி பலன் 08.02.2024 வியாழக்கிழமை …. நல்லதே நடக்கும்..

Oredesam by Oredesam
February 7, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
rasipalan

rasipalan

FacebookTwitterWhatsappTelegram

ஒரேதேசம் ரிப்போட்டர் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீ .காலகணிதன் அவர்கள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். தடைபட்டிருந்த வேலைகள் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் உங்கள் அனுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர் அதிகரிப்பார்கள்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

ரிஷபம்
பண வரவில் இருந்த தடைகள் விலகும். பயணத்தில் லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வரவு இழுபறியாகும். யோசித்து செயல்படுவதால் சங்கடம் இல்லாமல் போகும். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

கடகம் பிரச்சினைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.

சிம்மம்
உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். எதிர்ப்புகள் மறையும். எதிர்பார்த்த வரவு உண்டாகும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்குவரும். பகைவர்கள் தொல்லை நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னி
உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். செயல்கள் அனுகூலமாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.

துலாம்
வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும். சில செயல்கள் இன்று இழுபறியாகும்.அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். வீண் விவாதங்கள் தவிர்க்கவும்.

 பிரதோஷம்

விருச்சிகம்
எதிர்பார்த்த செய்தி வந்துசேரும். பயணத்தால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை சரண் அடைவார்கள்.

தனுசு
அரசு வழி முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்குவரும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல்வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

மகரம்
உறவினர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். உங்கள் அனுகுமுறையால் நன்மை அடைவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்
குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தை சரிசெய்வீர்கள். வரவைவிட செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும்.

மீனம்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இழுபறியாக இருந்த பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

விஜய் சேதுபதி

நாதஸ் திருந்திட்டான் யார் சொன்னா அவனே சொன்னான் – ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரும் கூறவில்லை – விஜய் சேதுபதி..

January 8, 2024
பஹல்காம் தாக்குதல்: ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் ..குரான் படியுங்கள்… முஸ்லீம்கள் இந்துக்கள் தனித்தனியே பிரியுங்கள்..சுற்றலா பயணிகள் வாக்குமூலம்.

பஹல்காம் தாக்குதல்: ஏன் ருத்ராட்சம் அணிந்திருக்கிறீர்கள் ..குரான் படியுங்கள்… முஸ்லீம்கள் இந்துக்கள் தனித்தனியே பிரியுங்கள்..சுற்றலா பயணிகள் வாக்குமூலம்.

April 25, 2025

அமெரிக்காவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 1500 ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் மிகப் பெரிய நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

April 25, 2020
ஒரே மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை 10 கோடி இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒரே மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை 10 கோடி இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

May 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x