தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது அப்போது காயமடைந்தவர்களை நலம் விசாரிக்க சென்ற நடிகர் ரஜினிகாந்தை அவமதிப்பதற்காக, நீங்கள் யார்? என சந்தோஷ் என்ற நபர் கேட்டார். உடனே நம் தமிழக ஊடகங்கள் ரஜினியை யார் என்று கேட்ட தமிழன் போராளி பச்சை தமிழன் என விளம்பரபடுத்தியது அந்த போராளியை. அது மட்டுமில்லாமல் திமுக இலைஞரணி தலைவர் உதயநிதி நக்கலாக நான்தன்ப்பா ரஜினி என ட்விட்டரில் பதிவிட்டார் ரஜினியை அசிங்கப்படுத்தும் நோக்கில் உதயநிதி பதிவிட்டார். இந்திய அளவில் டிவிட்டரிலும், ஆங்கில ஊடகங்களிலும் போராளியும் உதயநிதியும் பிரபலமடைந்தனர்
இந்த நிலையில் பைக் திருட்டுவழக்கில் கைது செய்யப்பட்ட போராளி சந்தோஷ் என்ற செய்தி கிடைத்தவுடன் ரஜினி ரசிகர்கள் “நான்தாப்பா பைக் திருடன்” என்ற ஹேஷ்டேக் மூலம் ரஜினி ரசிகர்கள், உதயநிதியை கிழித்து தொங்கவிட்டனர் உள்ளனர். ரஜினி தூத்துக்குடி சென்று வந்தபோது, அவரை கிண்டல் செய்து உதய நிதி, “நான்தான்பா ரஜினிகாந்த்” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தினார். இப்போது அதேபோன்று “நான்தாப்பா பைக் திருடன்” என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















