Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

Oredesam by Oredesam
September 5, 2023
in இந்தியா, செய்திகள்
0
உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?
FacebookTwitterWhatsappTelegram

”சனாதன தர்மம் குறித்து அவதுாறாக பேசிய, தமிழக அமைச்சர் உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படும்,” என, அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் துறவிபரமஹம்ஸ் ஆச்சாரியா அறிவித்துள்ளார்.

‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என, தமிழக அமைச்சர் உதயநிதி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த ஹிந்து மதத் துறவி பரமஹம்ஸ்ஆச்சாரியா நேற்று கூறியதாவது:

பல லட்சம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது சனாதன தர்மம். இதை யாராலும், எந்தக் காலத்திலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது. இதற்கு துவக்கமும் கிடையாது; இறுதியும் கிடையாது.

அதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவர். ஹிந்துக்கள், மனிதத்தன்மை உள்ளவர்கள், வன்முறையை விரும்பாதவர்கள் என்பதால்தான், ஹிந்து மதம் குறித்து விமர்சித்து வருகின்றனர்.வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால்அவருக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும்?

ஹிந்துக்கள் அமைதியை விரும்புவர். அதே நேரத்தில் அரக்கர்களை கொல்வோம். சனாதன தர்மம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஒரு அரக்கன். அவரது தலையை கொண்டு வருவோருக்கு, 10 கோடி ரூபாய் பரிசு அளிப்பேன்.யாரும் கொல்லாதபட்சத்தில் என்னுடைய கைகளாலேயே அவரைக் கொல்வேன். இதற்காக என்னுடைய கத்தியை தயார் செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி அயோத்தி துறவி அறிவிப்பு ! வேறு எந்த மதம் குறித்தாவது உதயநிதி இவ்வாறு பேச முடியுமா?

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

January 17, 2021

காமராஜர் இருந்தவரை தமிழ்நாடு அரசியலில் கொள்கை என்று ஒன்று இருந்தது இப்பொழுது ?

December 18, 2020
களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு!

களத்தில் அண்ணாமலை! தனியார் சேனல் மீது நடவடிக்கைக்கு தயாரான மத்தியமைச்சர் முருகன்! சம்பவம் இருக்கு!

January 16, 2022
Modi

அழுத்தம் திருத்தமாக மோடி சொன்ன அந்த சம்பவம் …விரைவில் பொது சிவில் சட்டம்.கதறும் எதிர்கட்சிகள்.

November 3, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x