திருமாவளவன் ஈரோட்டில் எந்த விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து….
பாஜகவினரால் விரட்டப்படும் நிலைக்கு ஆளானாரோ !
அதே மாவட்ட செயலாளா் நேற்று கமலாலயத்தில் மாநில தலைவா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்..
மேலும் விசிக மாநில இளைஞரணி செயலாளரும் பாஜகவில் இணைந்தனா்….
அவா்கள் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து விலக கூறிய காரணங்கள்…
பட்டியல்இன காவலனாக தன்னை கூறிக்கொண்டு, பட்டியலின மக்களுக்காகவே கட்சி துவங்கியதாக கூறிக்கொள்ளும் விசிகவில்….
திருமாவுக்கு அடுத்த படியாக #ஆளூா்_ஷாநவாஸ் என்ற இஸ்லாமியருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது..
பட்டியலினத்தவரின் பாதுகாவலராக இஸ்லாமிய சமூகம் இருப்பதாக திருமாவும்-ஆளூா் ஷாநாவசும் கூறிக்கொள்கின்றனா். ஆனால் தேனி மாவட்டத்தில் பொம்மன்நாயக்கன்பட்டியில் பட்டியலினத்தவரின் பிணத்தை தங்கள் பகுதிவழியாக கொண்டு செல்லக்கூடாது என கலவரம் செய்த இஸ்லாமியா்கள் பட்டியலினத்தவரையும் அவா்களின் வீடுகளையும் உடமைகளையும் தாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய போது…
ஆளூா் ஷாநாவஸின் தூண்டுதலின் பேரில் பட்டியலினத்தவா்களை தாக்கிய இஸ்லாமியா்களிடமே மன்னிப்புகேட்க வைத்தான் திருமா..
மேலும் தமது கட்சியிலுள்ள பட்டியலினத்தவரிடம் தற்போது இந்துமதத்தில் இல்லாத பாகுபாடுகளை இருப்பாதாக சித்தரித்து மதம் மாற தூண்டி வருவதாகவும்…
இதுவரை பட்டியலினத்தவா்களுக்கு எந்த கட்சியிலும் சரியான அங்கிகாரம் இல்லாத காரணத்தினால் விடுதலைசிறுத்தை கட்சியில் தொடா்ந்ததாகவும்..
தற்போது பாஜக அனைத்து சமுதாய மக்களுக்கும் சிறப்பான அங்கீகாரத்தை அளித்து வருவது புரிந்து பாஜவில் இணைந்ததாக கூறியுள்ளனா்..
இனி பட்டியலினத்தவா்களின் மதமாற்றம் குறையும் எனவும் தெரிவித்தனா்….
வெற்றிவேல்..
வீரவேல்…..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















