Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பாஸ்போர்ட் தில்லுமுல்லு அம்பலப்படுத்தப்படும்! வி.சி.க முக்கிய நிர்வாகியை சம்பவம் செய்தார்! பா.ஜ.கவின் தடா பெரியசாமி.

Oredesam by Oredesam
October 3, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
Thirumavalavan

Thirumavalavan

FacebookTwitterWhatsappTelegram

1.ஜெயராஜ் (எ) வன்னி அரசுவின் 30.9.2021 முகநூல் பதிவில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்கு எச்சரிக்கை என்ற செய்தியை பார்த்தேன். – 23 ஆம் புலிகேசி இருக்கத்தானே செய்கிறார்கள். தனக்கு வன்னியரசு என்று பெயர் வைத்துக் கொண்டால் ஈழப்போராளி என்ற கற்பனை.

இவரின் பின்னணி தெரியாதவர்கள் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். உண்மையைச் சொன்னால் ஏன் எறிகிறது. கண்ணகி முருகேசன் வழக்கில் தங்கவேல் (எ) கிட்டும், சிந்தனைச் செல்வனும் பஞ்சாயத்து செய்தது உண்மைதானே! திருமாவளவன் அவர்கள் கைபேசி வாயிலாக பேசியது உண்மைதானே!.

READ ALSO

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

அதேபோன்று புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்த மகன் வள்ளுவன் அவர்களும் (இறந்துவிட்டார்) பேசியது உண்மைதானே!. உண்மையைச் சொன்னால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என முத்திரை குத்துவது வழக்கமாகிவிட்டது. கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் மத்தியில் மாற்று கருத்து எழுந்தால் அவரை உடனே CIA என்பார்

ட்ராட்ஷ்கியவாதி என்பார்கள்.அதே போன்று தான் திராவிட மண்டைகள் மாற்றுக்கருத்து கேட்பவர்களை, உண்மையைச் சொல்பவர்களை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்பார்கள். தஞ்சை மணியரசன் அவர்கள் தனது தமிழ் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழில் (ஜனவரி 2012) புரட்சியாளர் அம்பேத்கரையே ஆர்எஸ்எஸ் வாதி போன்று எழுதிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளதுதானே!. ஆர்எஸ்எஸ் அமைப்பு பட்டியல் சமூக இயக்கங்களை உடைக்க திட்டமிட்டு உள்ளது என வன்னியரசு எங்கிருந்து மோப்பம் பிடித்தாரோ!.

இது ஒரு திராவிட புறட்டு. ஆர்எஸ்எஸ் நானறிந்த வகையில் பட்டியல் சமூகத்தின் மேம்பாட்டிற்கு பாடுபட்டு வருகின்றதே ஒழிய எதிரான செயல்பாட்டில் எங்கும் இருந்ததில்லை. ஆர்எஸ்எஸ் க்கும் சாதி பார்க்கின்ற சிந்தனையும் கிடையாது. எனவே வழக்கறிஞர் இரத்தினம் அவர்களை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என சித்தரித்து தனிமை படுத்தி விடலாம் என மனப்பால் குடிக்க வேண்டாம். வன்னியரசு கூறியதற்கு மண்ணிப்பு கேட்க வேண்டும்.

இல்லையேல் உங்களது பாஸ்போர்ட் தில்லுமுல்லு முதல் சொத்துகுவிப்பு வரை அத்தனை விஷயங்களையும் அம்பலப்படுத்த வேண்டியிருக்கும்.

என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

AnnamalaiVsStalin

ஸ்டாலின் படம் மீது செருப்பு வீசிய மூதாட்டி மீது வழக்கு ! வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது அண்ணாமலை கண்டனம்

December 29, 2024
Arvind Kejriwal

அயோத்தியில் முதல்வர் கெஜ்ரிவால் குடும்பத்துடன் தரிசனம்.. பாக்கியம் கிடைத்தது ஜெய் ஸ்ரீராம் என பதிவு…

February 13, 2024
Annamalai

அண்ணாமலை டெல்லியில் கொடுத்த உத்தேச தமிழக வேட்பாளர்கள் யார் யார்? சீக்ரெட்டை உடைத்த கமலாலயம்?

March 7, 2024
mkstalin

நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்! மேடையிலேயே நிவாரணத்தை திருப்பிக் கொடுத்த மீனவர்! பரபரப்பை கிளப்பிய சம்பவம்!

March 4, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x