குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்யும் சேட்டைகள், தவறுகளை, கண்டிக்காமல். பா.ஜ.க, மோடி, மத்திய அரசு, மீது தொடர்ந்து வன்மம் நிறைந்த கருத்துக்களை முன் வைத்து வரும் நபராக நெறியாளர் செந்தில் திகழ்ந்து வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை.
சீப்பு செந்திலை தொடர்ந்து, பா.ஜ.க மீதும், மத்திய அரசு மீதும், மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வரும் நபராக விக்ரமன் உள்ளார். தற்பொழுது வி.சி.க-வின் செய்தித் தொடர்பாளராக, இவர் உள்ள நிலையில். விக்ரமன் மீது பாலியல் குற்றச்சாட்டை, ஆண் ஒருவர் சுமத்தியுள்ளதாக. சமூக ஊடகங்களில் செய்திகள், வெளி வந்த வண்ணம் உள்ளது. அரசியலில் பல தொடர்புகளை வைத்து உள்ளதால். காவல்துறையிடம் செல்ல முடியவில்லை என பாதிக்கப்பட்ட நபர் புலம்பியுள்ள செய்தியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எதற்கெடுத்தாலும் அலறும் கழக பத்திரிக்கைகள், கழக செய்தி ஊடகங்கள், கழக சில்லறை போராளிகள், இது குறித்து ஏன்? இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காக்கின்றனர் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to Mediyaan news
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















