மது போதையில் காவல்துறையினரை அடிக்க பாய்ந்த விசிக வழக்கறிஞர்! அடங்க மறு அத்து மீறு!

விடுதலை சிறுத்தை கட்சியினர் அடாவடிகளில் இறங்கி வருகிறார்கள். காவல்துறையை மிரட்டும் அளவிற்கு அளவிற்கு விசிக அடாவடிகள் நடந்தேறியுள்ளது சென்னையில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் மதுபோதையில் தாறுமாறாக வேகமாக ஒரு கார் வந்துள்ளது.

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் அந்த காரினை தடுத்து ஒட்டி வந்த நபரை கரை விட்டு கீழே இறங்க சொல்லியுள்ளார்கள். முதலில் இறங்காமல் திமிராக பதிலளித்துள்ளார்.

பின் காரை விட்டு இறங்கிய அந்த நபர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டார், அப்போது, அந்த நபர் நான் யார் தெரியுமா என பேச தொடங்கினார் பின் அவரே நான் விசிகவைச் சேர்ந்த விஸ்வநாதன் வழக்கறிஞர் என சொல்லி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபாட்டார் .

எதற்காக நீங்கான் இங்கே நிற்கிறீர்கள் என காவல்துறையினரிடம் கேட்டு ரகளையில் ஈடுபட்டார் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தகாத வார்த்தைகளால் திட்டியபடி, காவல்துறையினரை அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போதையில் மீண்டும் போலீசிடம் வம்பு இழுக்கும் வக்கீல் வைரலாகும் வீடியோ Viral Video
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version