Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில் ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!

Oredesam by Oredesam
February 20, 2020
in இந்தியா, செய்திகள்
0
இதல்லவா தேசப்பற்று கணவரை இழந்த ஒரே ஆண்டில்  ராணுவத்தில் இணைந்த வீரமங்கை! வீரமங்கைக்கு சல்யூட்!
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சார்ந்தவர் வீரமரணம் அடைந்த மேஜர் விபூதி டவுண்டியால், சென்ற ஆண்டு பிப்ரவரி 17 ஆம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த, 20 மணி நேர சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார். அவருடன், மூன்று ராணுவ வீரர்களும் வீரமரணமடைந்தனர்.

மேஜர் விபூதி டவுண்டி அவரின் வயது 35 இவருக்கு கல்யாணம் ஆகி ஒன்பது மாதங்கள் தான் ஆகின. இந்த நிலையில் அவர் வீரமணமடைந்தார் அவரின் உடல் அவரின் சொந்த ஊரான டேராடூனுக்கு கொண்டு வரப்பட்டது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

திருமணமான, ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், ‘சல்யூட்’ அடித்து மரியாதை செலுத்தி, கணவரின் காதருகே சென்று, ‘ஐ லவ் யூ’ என, அவருடைய இளம் மனைவி நிகிதா கவுல் கூறியபோது, அனைவரின் இதயமும் கசிந்தது.

இந்த சம்பவம் நடந்து, ஓராண்டிற்குள் கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில்இணைகிறார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், இராணுவ அதிகாரியாவதற்கான தேர்வை எழுதியுள்ளார் அதில் வெற்றியும் கண்டுள்ளார். விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் ஓராண்டிற்கு பயிற்சியில் இணைய உள்ளார் நிகிதா.

இராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினேன். அவர் இந்தியாவின் மீது அதிக அளவு அன்பும் பற்றும் கொண்டவர் , அதற்காக கடந்த, ஓராண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ”என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

அதுதான் எனக்கு பலத்தை, மனதிடத்தை அளிக்கிறது,” என, நிகிதா கூறியுள்ளார். வீரமங்கைக்கு சல்யூட் !

Share3404TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

ஆளுநருடன் மோதல் போக்கு வேண்டாம் என முதல்வர் பொன்முடிக்கு பலமுறை அறிவுரை அமைச்சர் பேச்சால் பரபரப்பு !

October 11, 2024

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்:-

March 2, 2020

மோடியின் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லும் “சூரரை போற்று” படத்திற்கு பாஜகவினர் நன்றி.

November 12, 2020
எண் மண் எண் மக்கள்  நிறைவுவிழா மாநாடு குறித்து  பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.

எண் மண் எண் மக்கள் நிறைவுவிழா மாநாடு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து.

February 28, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x