மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை, ஓசி சோறு தின்பவர் என சிலவருடங்களுக்கு முன்னாள் சொன்னதிலிருந்து இந்த வார்த்தை மிகவும் பிரபலமாகிவிட்டது.
அதுபோல் தற்பொழுது ஒரு நிகழ்வு நடந்துள்ளது
ஹிந்து கடவுள் எதிர்ப்பு இயக்கமான தி.க வில் இருந்த பிரிந்த தி.மு.க இவர்கள் ஊருக்கு உபதேசம் வீட்டிற்கு இல்லை தன் கட்சியினருக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இந்து மக்களை தரம் தாழ்த்தி பேசி மற்ற மதங்களில் உள்ளவர்களை மனம் குளிர்விப்பார். அனைத்தும் ஒட்டிற்காக. தற்போதைய தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் , போகாத கோவில்கள் இல்லை கும்பிடாத சுவாமி இல்லை செய்யாத பூஜைகள் இல்லை என்பது உலகறிந்த விஷயம்.

ஓசிச்சோறு வீரமணி தாக்கப்பட்டார்.!
‘‘தந்தை பெரியாரே என் குரு என்று சொன்ன வ.உ.சி” என்று உருட்டிய வீரமணிக்கு பதில் போட்டிருக்கிறார் ஒருவர்.
“வ.உ.சி என் அரசியல் குரு” என பெரியார் சொன்னதைதான் மாற்றியிருக்கிறார் வீரமணி…
கேட்பவன் கேணையன் என்றால்…
பாவம் இந்த வ.உ.சி…எத்தனை பொய்களை தாங்குகிறார்..