Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

விஜய் மல்லையா கடன் தள்ளுபடியா?

Oredesam by Oredesam
April 29, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram


ஒற்றைவரி பதில்: இல்லை!

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

விளக்கம் : நீங்கள் வங்கியில் உங்களுடைய பணத்தைப் போட்டு வைத்தாலும், பணத்தின் அதிபதி யாரு? நீங்கள்தானே? வங்கி உங்களுடைய ஒரு Money manager மட்டுமே.

என்றைக்கு நீங்கள் அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டாலும் கொடுக்க வங்கி கடமைப்பட்டுள்ளது. Bank is liable to return your money to you at any given time. அதனால் அது வங்கியின் Liability.

வங்கி யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அது என்றைக்குமே வங்கிக்குத் திரும்ப வர வேண்டிய பணம். அதனால் அது வங்கியின் சொத்து. அதாவது #Asset.

அப்படியாக வழங்கப்பட்ட கடன்கள் வட்டி ஒழுங்காக ஈட்டித் தரும்வரை மட்டுமே அவை Performing assets. சம்பாதித்து தரும் சொத்து. அதாவது படித்து முடித்து வேலைக்குச் சென்று அப்பாவுக்கு தொடர்ந்து சம்பாதித்துத் தரும் திறமையான ஒரு பிள்ளையைப் போன்ற Loan.

ஆகவே, ஒரு வங்கியின் லாப நஷ்டத்தைக் கணக்கிட Balance sheet ல் Aseets & Liabilities காட்டப்படுவன.

For eg. 10 ரூபாய் Deposit பெறப்பட்டால் அது Liability. அதில் 8 ரூபாய் வட்டிக்கு விட்ட வகையில் வட்டியோடு சேர்த்து 8.80 ரூபாய் Asset, கையிருப்பு 2.00 ரூபாயோடு சேர்த்துப் பார்த்தால் வங்கி லாபத்தில் போகிறது என்று அர்த்தம்.

அப்படியல்லாமல் வட்டிகூட கட்டப்படாத கடன்களை தொடந்து Balace sheet களில் Aseet (வங்கியின் சொத்து) என்று காலங்காலமாகக் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

வட்டி கூட வராத கடன்களை NPA (NON PERFORMING ASSET) என்று இனங்கண்டு Balance sheet ல் இருந்து தூக்க வேண்டும். அதாவது சம்பாதிக்காத பிள்ளையை தண்டச்சோறு என்று அழைப்பதுபோல.

அப்போதுதான் உண்மையான லாப நஷ்ட கணக்குப் பார்க்க முடியும். வராக்கடன் என்று இனங்காணப்படும் ஒரு நிலைதான் Write off.

Write off என்றால் வராக்கடன் என்று அர்த்தம். தள்ளுபடி (WAIVER) என்று அர்த்தம் கிடையாது.

NPA என்று WRITE OFF செய்யப்பட்ட கடன் அதன்பிறகு, RECOVERY TEAM க்கு அனுப்பப்பட்டு கடனை மீட்டெடுக்க அனைத்து வழிகளும் கடைபிடிக்கப்படும்.

ஆகவே WRITE OFF வேறு WAIVER வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தேவையற்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

அறிவுரை : Bank நடைமுறை தெரியாதோர் தயவு செய்து வதந்திகள் பரப்புவதை தவிர்க்கவும். யாராவது எதாவது சொன்னால் அதை உண்மை என்று நம்புமுன், அத்தகவலை அடுத்தவர்க்கு கடத்து முன் தயவுசெய்து உங்கள் மூளையை பயன்படுத்துங்கள்!

இருக்கவே இருக்கு Internet. அதில் தேடுங்கள். Authenticated website ல் சென்று உண்மையை அறியுங்கள்.

அந்த விபரம் தங்களுக்கு இல்லையென்றால், தெரிந்தவர்களிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

மக்களுக்கு சரியான தகவலை சொல்லக் கடமைப்பட்டுள்ள பத்திரிகைககளே, மல்லையாவின் கடன் தள்ளுபடி என்று எழுதும்போது, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நீங்கள் ஆதரிக்கும் விஷயங்களை மட்டும் Forward செய்யுங்கள்.

அதற்குமுன் வள்ளுவர் அறிவுறுத்தியது போல ‘தேர்ந்து தெளிவு பெறுங்கள்’ நீங்களும் குழம்பி குட்டையைக் குழப்பாதீர்கள். அதனால் யாருக்கும் பயன் இல்லை.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சனிக்கிழமை ஹோரை

சனிக்கிழமை ஹோரை

May 2, 2020
இதோ ஆரம்பித்து விட்டார்கள் தமிழக அரசின் ’ஸ்மார்ட் மீட்டர்’ வாங்குவது புதிய ஊழலையும், நட்டத்தையும் தான் துவக்கி வைக்கும்- க.கிருஷ்ணசாமி பளிச்!

இதோ ஆரம்பித்து விட்டார்கள் தமிழக அரசின் ’ஸ்மார்ட் மீட்டர்’ வாங்குவது புதிய ஊழலையும், நட்டத்தையும் தான் துவக்கி வைக்கும்- க.கிருஷ்ணசாமி பளிச்!

July 3, 2021
10-bihar-congress-mla

பிரேக்கிங் : சுக்குநூறானது இண்டி கூட்டணி… முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதீஷ்குமார்..

January 28, 2024
தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

தமிழகத்தில் இலவச மாஸ்க் திட்டம் நாளை தொடக்கம்!

July 26, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x