விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்களில் வெளியிடப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்களில் வெளியிடப்படுகிறது.

இப்பொழது திரையரங்களில் 50% இடங்களில் மட்டும் தான் பார்வையாளர்கள் படம் பார்க்க முடியும் அதை 100% இடங்களிலும் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் திரையரங்கு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள் அதற்காக நடிகர் விஜய் கூட முதல்வரை இன்று சந்தித்து உள்ளார்.

புதிய உருமாறிய வைரஸ் இங்கிலாந்தில் இருந்து மெல்ல மெல்ல இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் ஜனவரி 31 வரை தளர்வுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அப்பேற்பட்ட சூழ்நிலையில் உடனே திரையரங்குகளை மூட வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி திறக்கப்படாத சூழ்நிலையில் திரையரங்களை திறந்தே தவறு . அப்படி இருக்கையில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கக் கூடாது. பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுக்கின்ற இந்த நேரத்தில் ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் இந்தப் பணத்தை அபகரித்து விடலாம் என்று எண்ணுகிறாரோ.

திரையரங்குகளில் முழ தளர்வை தமிழக முதல்வர் அனுமதிக்கக் கூடாது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version