விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் முன்னிட்டு.
திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூர் திருமால் திருமண மண்டபத்தில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நரேஷ்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் கலிவரதன் துவங்கிவைத்தார். மாவட்ட இளைஞரணி பொதுசெயலாளர் திருமால், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், பரமேஸ்வரி.
இளைஞரணி நிர்வாகிகளான மாவட்ட பொது செயலாளர் ராமசந்திரன், மாவட்ட துணைதலைவர்கள் திருஞானசம்பந்தம், மஞ்சுநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீரங்கன், கள்ளகுறிச்சி மாவட்ட அமைப்புசாரா பிரிவு தலைவர் பூபாலன், முகையூர் ஒன்றிய தலைவர்கள் தங்கராசு, பரதன், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய பொதுசெயலாளர் பிரபு.
திருக்கோவிலூர் ஒன்றிய பொருளாளர் பத்ரி, ஒன்றிய மகளீர் அணி தலைவர் புவனேஸ்வரி, கௌரி, முகையூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர் விஜயகுமார், திருக்கோவிலூர் ஒன்றிய இளைஞரணி துணைதலைவர் ஜெயபால், எஸ்.சி அணி ஒன்றிய தலைவர் சக்திவேல், துணைதலைவர் ஏழுமலை, ஒன்றிய பரதன், நிர்வாகிகள் கார்த்திகேயன், சக்திவேல், இராதாகிருஷ்ணன், விக்னேஷ், தினேஷ், ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















