தற்போது நாடு முழுவதும் இந்து மதத்தினை எப்படியாவது அழித்து விடவேண்டு என்ற நோக்கத்துடன் ஒரு கும்பல் மதமாற்றம் செய்யும் தொழிலை மேற்கொண்டுள்ளது. இந்துக்கள் என்ற போர்வையில் அரசாங்க சலுகைகைள் மற்றும் அரசு வேலையை பெற்றுக்கொண்டு பணத்திற்காக வேறு மதம் தழுவுகிறார்கள்.
மதம்மாறிய அரசு ஊழியர்கள் தனக்கு கீழ் வேலைசெய்பவர்களுக்கு பனமோகத்தை காட்டி அவர்களையும் மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட்டுவருவது வேதனைக்குரிய அதிர்ச்சியான சம்பவம். வேலை தேடுபவர்கள்,காதல் தோல்வி மாணவர்களுக்கு பண மேகத்தை காட்டி கிடைக்கும் இடெமெலாம் மதமாற்ற பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்துவாக இருந்து சலுகைகளை பெற்று படிப்பை முடித்து விட்டு அரசு வேலைகளையும் வாங்கிக்கொண்டு பணத்திற்காக மதம் மாறிவிட்டுமதமாற்றம் தொழிலை கொண்டிருக்கின்றது. பல அரசு ஊழியர்கள் அரசு அலுவலங்ககளில் வேலை செய்யும் நேரத்தை விட தேவாலயங்களில் மத மாற்றும் வேலையை தான் செய்து வருகிறார்கள்.
மேலும் மதம் மாறியவர்கள் இந்து கோவில்கள் மற்றும் இந்து வழிபட்டு முறை யை கொச்சை படுத்தி பேசிவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அரசியல்வாதிகள் பல பேர் பணத்திற்காக மதம் மாறியது தான். திருமுருகன் காந்தி, சீமான்,திருமாவளவன்,போன்றோர் இந்து மதத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள்.
மதமாற்றத்திற்கு காரணம் சாதி வேறுபாடு காரணம் என இந்து மதத்தின் மீது பழி போடுகிறார்கள். ஆனால் அனைத்து மதத்திலும் சாதி வேறுபாடு உள்ளது. மேலும் கிருஸ்துவ மதத்தில் பல பிரிவுகள் உள்ளது. பெந்தகோஸ்த் சி.எஸ்.ஐ கத்தோலிக் என பிரிவுகள் உள்ளது. இவர்கள் எல்லாம் இவர்களுக்கென தனி சர்ச் உள்ளது. ஒவ்வொரு பிரிவும் மற்ற பிரிவு சர்ச்களுக்கு செல்லமாட்டார்கள். கத்தோலிக் சர்ச் தான் உண்மையான கிறிஸ்துவ மதம் என கூறி கொள்வார்கள். கிருஸ்துவ மதத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் உள்ளது.
இஸ்லாமியர்களிடையும் சாதிப்பிரிவினை உள்ளது எடுத்துக்காட்டாக இஸ்லாமிய நாடுகளில் உள்ள முக்கிய மசூதிகளில் குண்டுகள் வெடிக்கும். ஏன் என நாம் யோசித்திருப்போமா. யோசிக்கவேண்டும் குண்டு வெடிப்பு பிரிவு ரீதியில் தான் சன்னி, சியா, பிரிவு முஸ்லிம்கள் இடையே பிரச்னை சியா பிரிவினர் எல்லாம் காபீர்கள் என சன்னி பிரிவினர் கூறி வருகிறார்கள், அதன் காரணமாக தான் உலகின் எந்த மூலையில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களை தாக்குவோம்-ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுகிறார்கள்.
இதையெல்லாம் மறைத்து இந்துக்கள் இடையே சாதி மத மோதலை ஏற்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள்.இதனை தொடர்ந்து இந்துக்கள் மாரியம்மன் கோவில் முதல் ராமர் கோவில் வரை அனைத்து செல்லமுடியும். ஆனால் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் அப்படி போவது கடினம். அவர்களுக்கு என தனி தனி சர்ச் மாசூதிகள் உள்ளது அதில் தான் வழிபடவேண்டும்.
இந்த நிலையில் கர்நாடகாவில் ஹூப்பாலியில் ஒரு சர்ச்சில் உள்ள சோமு அவரதி என்கிற பாதிரியார் பணம் கொடுத்து பல மக்களை கட்டாய மதம் மாற்றிக் கொண்டு இருக்கிறார்.இதனால் அவரை கண்டித்து போராட நினைத்த பஞ்ரங்தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசத் தொண்டர்கள் நேரடியாக அந்த சர்ச்சுக்கே சென்று அதன் உள்ளேயே அந்த பாதிரியாரை கண்டித்து கோஷங்கள் மட்டும் போடவில்லை.
ஜெய் ஸ்ரீராம் பஜனை பாடல்களையும் பாடி கர்நாடாகாவில் உள்ள இந்துக்களை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் பெருமை படு த்தியிருக்கிறாரகள்.இதே மாதிரி எதிர்காலத்தில் தமிழகமும் காணும் நிலையை உருவாக்குவோம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















