Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நாடாளுமன்றத்தின் மீது கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் பிரதமர் மோடி.

Oredesam by Oredesam
December 13, 2020
in இந்தியா
0
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கடந்த 2001ம்  ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்த  தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

19 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட தற்கொலைத் தாக்குதல் படை இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கியது, அன்று மக்களவை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

READ ALSO

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுத்தபோது, மொத்தம் ஒன்பது பேர் பலியானார்கள். டெல்லி காவல்துறையின் ஐந்து பாதுகாப்புப் பணியாளர்கள், சிஆர்பிஎப்-இன் (CRPF) ஒரு பெண் கான்ஸ்டபிள் மற்றும் நாடாளுமன்ற கண்காணிப்பு மற்றும் வார்டு பிரிவின் இரண்டு பாதுகாப்பு உதவியாளர்கள் என பலர் இறந்தனர். தோட்டத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் ஒருவரும்,  உயிரிழிந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். ஆனால், அவர்களின் திட்டத்தை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள். துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 19-ஆவது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
 
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளும் டிசம்பர் 13 ம் தேதி பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டனர்.  நான்கு பேர் கைது செய்யப்பட்டு சில நாட்களிலேயே அவர்கள் இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட சூத்திரதாரிகள் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.  முகமது அஃப்சல் குரு (Mohammed Afzal Guru), ஷெளகத் உசேன் (Shaukat Hussain), அஃப்சன் குரு (Afsan Guru), எஸ்.ஏ.ஆர். ஜீலானி (SAR Geelani ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கு சுமார் ஒரு தசாப்த காலம் நடைபெற்றது. டெல்லி உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இறுதியில் இருவரை விடுவித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு, ஷெளகத் ஹுசேன் குருவுக்கு தூக்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. கிலானி, அஃப்சன் குரு ஆகியோர், வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இது குறித்து டிவிட்டரில் அவர் விடுத்துள்ள தகவலில், ‘‘கடந்த 2001ம் ஆண்டு இதே தினத்தில் நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட  கோழைத்தனமான தாக்குதலை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.  நாடாளுமன்றத்தை காக்க, உயிரிழந்தவர்களின்  வீரத்தையும், தியாகத்தையும் நாம் நினைவு கூறுகிறோம். அவர்களுக்கு இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025
ArtOfPrediction
இந்தியா

விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!

June 13, 2025
Modi
இந்தியா

மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

June 10, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

kerela Arali Poo,

இளம்பெண் மரணம் கோவில்களில் இந்த பூவிற்கு தடை! எங்கு எதற்கு தெரியுமா?

May 11, 2024
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி!  மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ரூ.100 லட்சம் கோடி! மிகபெரிய திட்டம் ஒன்று விரைவில் வர உள்ளது. பிரதமர் மோடி!

August 15, 2021
கன்னியாஸ்திரி தற்கொலை ! கேரளாவில் நடப்பது என்ன தொடரும் மர்மம்!

கன்னியாஸ்திரி தற்கொலை ! கேரளாவில் நடப்பது என்ன தொடரும் மர்மம்!

May 11, 2020
தமிழக வெள்ள களத்தில் கலக்கும் அண்ணாமலை…சென்னையை கலக்கும் வினோஜ் செல்வம்…நிவாரண பணிகளில் பா.ஜ.க முன்னிலை!

தமிழக வெள்ள களத்தில் கலக்கும் அண்ணாமலை…சென்னையை கலக்கும் வினோஜ் செல்வம்…நிவாரண பணிகளில் பா.ஜ.க முன்னிலை!

November 14, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x