வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு இந்துக்கள் கை, கால்களைக் கழுவியதைக்கண்டு – அவர்கள் சிரித்தனர்.
இந்துக்கள் விலங்குகளை வணங்கும்போது – அவர்கள் சிரித்தனர்.
இந்துக்கள் தாவர மரங்கள் காடுகளை வணங்கும்போது – அவர்கள் சிரித்தனர்
இந்துக்கள் முதன்மையாக சைவத்தை ஏற்று காய்கறி உணவை உண்டபோது
- அவர்கள் சிரித்தனர்.
இந்துக்கள் யோகா செய்யும் போது – அவர்கள் சிரித்தனர்.
இந்துக்கள் கடவுளையும் தெய்வத்தையும் வணங்கும்போது – அவர்கள் சிரித்தனர்
இந்துக்கள் இறந்தவர்களை எரிக்கும்போது – அவர்கள் சிரித்தனர்
ஒரு இறுதி சடங்கில் கலந்து கொண்ட பிறகு இந்துக்கள் குளித்தபோது – அவர்கள் சிரித்தனர்.
இப்போது சற்று சிந்தித்துப் பாருங்கள், உயிருக்கு பயந்து இதை செய்யும் அனைவரும் தற்போது சிரிக்கவில்லை.
எனவே இது சரியானது..
“இந்து மதம் ஒரு மதம் அல்ல, இது ஒரு வாழ்க்கை நெறி”
கட்டுரை :- காவிதமிழன்.