Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

எதற்கும் துணிந்தவன் ஏன் படத்தை தியேட்டரில் ரீலிஸ் செய்யவில்லை! செய்திருந்தால் தெரிந்திருக்கும்! சூர்யாவை மிஞ்சிய சந்தானம்!

Oredesam by Oredesam
November 18, 2021
in செய்திகள், தமிழகம்
0
எதற்கும் துணிந்தவன் ஏன் படத்தை தியேட்டரில் ரீலிஸ் செய்யவில்லை! செய்திருந்தால் தெரிந்திருக்கும்! சூர்யாவை மிஞ்சிய சந்தானம்!
FacebookTwitterWhatsappTelegram

சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்ல சில அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளத்தில் ஆதரவு அளித்துவந்தார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறியது இந்து மதம் பிடிக்கும் என்றால் தூக்கி கொண்டாடுங்கள் அது தவறில்லை. ஆனால் அடுத்த மதத்தினை தாழ்த்தி தன் மதத்தை பெரிது என கொண்டாடாதீர்கள் என கூறினார்.ஆனால் சூர்யா தரப்பினர் இதை திசை மாற்றி வேண்டுமென்றே சந்தானம் பக்கம் திரும்பி சாதி வெறியர் சந்தானம் என ட்ரெண்ட் செய்தார்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இதன் எதிர்வினை சூர்யாவின் பக்கம் திரும்பியது. வன்னியர்களுக்கு எதிரானவர் சூர்யா என ஒரு ஹாஷ்டாக் பரவியது இது சூர்யா தரப்பிற்கு பெரும் தலைவலியானது. ஏனென்றால் தமிழகத்தில் பெருவாரியான மக்கள் வன்னியர் சமுதாயம் ஆகும். அவர்களிடம் எதிர்ப்பு சம்பாதித்துள்ளதால் இது அரசியல் ரீதியாக பேசப்பட்டது ஆனால் இந்த ஹாஸ்டேக் இளைஞர்கள் அதிகம் செய்வதால் சூர்யாவுக்கு மற்றும் கார்த்திக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வட தமிழகத்தில் இனி இவர்களின் படம் ஓட வாய்ப்பில்லை என்பதை இந்த ஹாஸ்டக் காட்டுகிறது. மேலும் இந்துக்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தையும் சூர்யாவிற்கு கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி விட்டது. சூர்யா ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு இந்த ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. அதுவும் வெள்ளித்திரையில் சில ஆண்டுகளாக தான் சந்தானம் இருக்கிறார். ஆனால் சூர்யா பல ஆண்டுகளாகவும் அவரின் அப்பா எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து திரை உலகில் உள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இதுமட்டுமில்லாமல் பல ஊடகங்கள் பிரபலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக ட்வீட் செய்தார்கள். ஆனால் சந்தானத்திற்கு அப்படி இல்லை ரசிகர்கள் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் ஆதரவு கொடுத்தார்கள்.

இதனை தொடர்ந்து எதற்கும் துணிந்தவர் சூர்யா என அவரது ரசிகர்கள் பெருமைப்பட்டு வந்தநிலையில் அதற்கும் ஆப்படிக்கும் விதமாக வன்னிய குலத்தை சாந்தவர்கள் எதற்கும் துணிந்தவன் எதற்கு OTT யில் படம் ரீலிஸ் செய்தார். தியேட்டர்களில் ரீலிஸ் செய்திருந்தால் அவர் எதற்கும் துணிந்தவன் என சொல்லலாம் எனவும்எதற்கும் துணிந்தருக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு என வச்சு செய்துவிட்டார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

March 31, 2020

15 வயது சிறுவனிடம் காவல் ஆய்வாளர் நடைபெறும் முறையைப் பாருங்கள்

March 9, 2021
அல்லா பாகிஸ்தானை கல்லறை ஆக்குங்கள்! சாபம் விடும் பெண்கள். தலிபான்களுடன் கட்டாய திருமணம்? ஆப்கானிஸ்தானின் அவலங்கள்!

அல்லா பாகிஸ்தானை கல்லறை ஆக்குங்கள்! சாபம் விடும் பெண்கள். தலிபான்களுடன் கட்டாய திருமணம்? ஆப்கானிஸ்தானின் அவலங்கள்!

August 17, 2021
Israel

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x