உலகமே கொரோனாவால் பாதிப்படைந்து வருகிறது. சீனாவில் உருவாகிய இந்த கொடிய வைரஸ் தற்போது உலகை புரட்டிப்போட்டு வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவை ஒரு காய் பார்த்துள்ளது என்றே சொல்லலாம். 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு என நிலை குலைந்து போயுள்ளது அமெரிக்கா. உலகின் இந்த நிலைமைக்கு சசீனாவும் உலக சுகாதார மையத்தின் தவறான நடவடிக்கை என டிரம்ப் குற்றம் சாட்டினார். ஒருகட்டத்தில் கொரோனவை சீனாவைரஸ் என்றும் குறிப்பிட்டு பேசியது குறிப்பிட தக்கது
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் தந்து பங்காளி சீனாவின் மனதை குளிர்விப்பதற்காக , “இந்தியாவில் சமூக பரவல் (community transmission) ஆரம்பிக்க வாய்ப்பு” என்று புரளி கிளப்பியது உலக சுகாதார நிறுவனம். அதை அறிவிப்பை திரும்பப் பெற்றது. அதையே இந்திய சுகாதார அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. “16,002 பரிசோதனைகளில் 2% (320?) பேருக்கு கொரோனா பாசிடிவ். சமூக பரவல் ஏற்படவில்லை”.
ஊரடங்கு அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், ஏப்ரல் 15க்குள் 8.2 லட்சம் பேருக்கு கொரோனாவைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கும் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி (ICMR Indian Council of Medical Research).
WHOவின் தலைகள் விரைவில் பல உருட்டப்பட வாய்ப்பு.
Without lockdown India would have reported 8.20 lakh cases: ICMR
https://news.abplive.com/…/india-without-lockdown-india-wou…
No community transmission in the country yet, no need to panic; But remain aware and alert: Ministry of Health on COVID19
https://twitter.com/ANI/status/1248565869522767873
Lav Agarwal speaking to ANI: It is clarified 2% cases tested positive out of 16,002 samples tested yesterday not 0.2% as mentioned earlier.
https://twitter.com/ANI/status/1248572061577924609
WHO tells NDTV that it was an error stating community transmission in India in their situation report dated April 9 and the said error has been fixed.
https://twitter.com/arvindgunase…/status/1248540942023475200