கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த WWE ! வாழ்த்து தெரிவிக்காத தமிழக முதல்வர் ஸ்டாலின்!
இந்து மக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு உலகளவில் பலர் வாழ்த்து சொல்லி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
உலகளவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான WWE அமெரிக்க குத்துச்சண்டை நிகழ்ச்சி நிறுவனம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து சொல்லப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் விழாவான இஸ்லாமிய மக்கள் நல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று திமுக தலைவர் ஸ்டாலின் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கேரளா மக்களுக்கு சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகைக்கு முன்தினமே ஓணம் வாழ்த்துக்கள் குறித்த தமிழக முதல்வர்.
இன்று கொண்டாப்பட்டு வரும் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை . இது தான் மதசார்பற்ற முதல்வருக்கு அழகா
தொடர்ந்து இந்துக்களுக்கு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து உள்ளிட்ட எந்த செய்திகளும் கூறுவதில்லை.
இந்து மத வழிபாடுகளை இந்து மக்களை ஒரு பொருட்படுத்தாமல் முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
ஆனால் அவரது மனைவியோ அனைத்து கோவில்களுக்கும் சென்று வழிபட்டு வருகிறார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















