Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

கிருஸ்துவராக மதம் மாற சொல்லி தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்! நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த சம்பவம்!

Oredesam by Oredesam
November 8, 2021
in இந்தியா, செய்திகள்
0
கிருஸ்துவராக மதம் மாற சொல்லி தலித் இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!  நடு ரோட்டில் விரட்டி விரட்டி அடித்த சம்பவம்!
FacebookTwitterWhatsappTelegram

தற்போது நாடு முழுவதும் இந்து மதத்தினை எப்படியாவது அழித்து விடவேண்டு என்ற நோக்கத்துடன் ஒரு கும்பல் மதமாற்றம் செய்யும் தொழிலை மேற்கொண்டுள்ளது. இந்துக்கள் என்ற போர்வையில் அரசாங்க சலுகைகைள் மற்றும் அரசு வேலையை பெற்றுக்கொண்டு பணத்திற்காக வேறு மதம் தழுவுகின்ற சம்பவமும் அரங்கேறி வருகிறது.

மேலும் மதம்மாறிய அரசு ஊழியர்கள் தனக்கு கீழ் வேலைசெய்பவர்களுக்கு பணமோகத்தை காட்டி அவர்களையும் மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சலுகைகளை பெற வேதனைக்குரிய அதிர்ச்சியான சம்பவம். வேலை தேடுபவர்கள்,காதல் தோல்வி மாணவர்களுக்கு பண மேகத்தை காட்டி கிடைக்கும் இடெமெலாம் மதமாற்ற பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த நிலையில் கிருஸ்துவ பெண்ணை காதலித்து மணந்த இளைஞரை சேர்த்து வைப்பதாக கூறி தேவாலயத்திற்கு அழைத்து சென்று இளைஞரை மதம் மாற வற்புறுத்தி உள்ளார்கள். மேலும் அந்த இளைஞர் மதம்மாற மறுத்ததால் வீதியில் விரட்டி விரட்டித் தாக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் , ஆனத்தலவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மிதுன்கிருஷ்ணா. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் தீப்தி 22 வயது மிதுன்கிருஷ்ணாவும் தீப்தியும் 2 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். மேலும் மிதுன்கிருஷ்ணா இந்து மதத்தை சேந்தவர் தீப்தி கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர். வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கு மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் 31 ந்தேதி மிதுன்கிருஷ்ணவும் தீப்தியும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துளளார்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி பொணாக்காட்டில் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். தீப்தியின் பெற்றோர் தங்கள் மகளை, மிதுன் கிருஷ்ணா கடத்திச்சென்றுவிட்டதாக சிறையின்கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த மிதுன் கிருஷ்ணாவும், தீப்தியும் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தீப்தி தன்னை யாரும் கடத்தவில்லை எனக்கு பிடித்து தான் கால்யாணம் செய்து கொண்டேன் என கூறியுள்ளார். நான் மேஜர் என்பதால் மிதுன் கிருஷ்ணாசெல்வதாகக் கூறி புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் காதல் திரைப்படத்தில் வரும் சித்தப்பா போல பாசமாகப் பேசி, மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்த தீப்தியின் சகோதரர் டேனிஷ், “நடந்தவற்றை மறந்து இருவரையும் ஏற்றுக் கொள்கிறோம், எப்படி கோவிலில் வைத்து தாலி கட்டினீர்களோ ? அதேபோல தேவாலயத்தில் வைத்தும் திருமணம் செய்து வைக்கிறேன்” என்று கூறி அழைத்துச்சென்றுள்ளார்.

அங்குவைத்து மிதுன் கிருஷ்ணாவை, தங்கள் மத வழக்கப்படி பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்று கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு சம்மதிக்காமல் மிதுன்கிருஷ்ணா தீப்தியை அழைத்துக் கொண்டு தேவாலயத்தை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த டேனிஷ், தங்கள் வீட்டுப்பெண்ணை ஏமாற்றி தாலி கட்டியதோடு, தற்போது தங்கள் மதத்துக்கு மாறுவதற்கும் மறுக்கிறாயா ? எனக்கேட்டு மிதுன் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கி இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மருத்துவர் டேனிஷ், மிதுன் கிருஷ்ணாவை விரட்டி விரட்டி வீதியில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுளளார் இந்த தாக்குதலில் கழுத்துப்பகுதியில் பலத்தகாயம் அடைந்த மிதுன் கிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளித்தும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தீப்தி தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் மிதுன் கிருஷ்ணாவை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் டேனிஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகிறார்கள்
மதம்மாற சம்மதிக்காத காதலனை காதலியின் சகோதரர் ஓடவிட்டுத் தாக்கிய இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source : பாலிமர் செய்திகள்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? நடிகர் கார்த்தி ஒன்றிய அரசு கூறியதற்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? நடிகர் கார்த்தி ஒன்றிய அரசு கூறியதற்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

July 7, 2021
‘அமரன்’ திரைப்பட விவகாரம் ! அமைதியை சீர்குலைப்பவர்களை கிள்ளி எறிய வேண்டும்-வானதி சீனிவாசன் ஆவேசம்!

‘அமரன்’ திரைப்பட விவகாரம் ! அமைதியை சீர்குலைப்பவர்களை கிள்ளி எறிய வேண்டும்-வானதி சீனிவாசன் ஆவேசம்!

November 9, 2024
மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

மாநிலங்களவை அமளியை செல்போனில் வீடியோ எடுத்த காங். எம்பி சஸ்பெண்ட்…

February 11, 2023
தமிழக அரசு நியமிக்கும் குழு  இலவசமாக செயல்படுமா! குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலை!  தரமான செய்தியை சொல்லிய டாக்டர் க.கிருஷ்ணசாமி

தமிழக அரசு நியமிக்கும் குழு இலவசமாக செயல்படுமா! குழு நியமனம் வீண் செலவு, வெறும் வெட்டி வேலை! தரமான செய்தியை சொல்லிய டாக்டர் க.கிருஷ்ணசாமி

June 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x