Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மீண்டும் யு டியூபில் ஒரு சேனல் விஷமத்தனம் ஹிந்து அமைப்புகள் புகார்…

Oredesam by Oredesam
January 18, 2022
in செய்திகள், தமிழகம்
0
மீண்டும் யு டியூபில் ஒரு சேனல் விஷமத்தனம் ஹிந்து அமைப்புகள் புகார்…
FacebookTwitterWhatsappTelegram

‘யு டியூப்’ விஷமத்தனம் ஹிந்து அமைப்பு புகார்.

‘மதக் கலவரத்தை துாண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியிடும் ‘யு டியூப் சேனல்’ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: சமூக வலைதளமான ‘யு டியூப்’பில் ‘U2brutus’ என்ற பெயரில் சேனல் நடத்தி வருபவர்கள் ஹிந்து மத வேதத்தில் ஆபாசம் நிறைந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் குறித்து பேசும் பிரகாஷ் என்பவர் ஹிந்து மக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். ஹிந்து மதத்தினரின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி அவர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வேண்டும் என்பதே வீடியோ வெளியிடுபவர்களின் நோக்கமாக உள்ளது.

உண்மைக்கு புறம்பான அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி பொது அமைதியை சீர்குலைக்க சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிடும்யூ டியூப் சேனலை முடக்க வேண்டும். அவற்றை கையாளும் நபர்கள் உரிமையாளர்கள் பிரகாஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில்கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து தனது சமூகவலைத்தளத்தில் கருத்தினை பதிவிட்டுள்ளார்.

இந்து மதத்தின் மீதும் இந்து தெய்வங்கள் மற்றும் இந்துமத புராணங்கள் மீதும் பொய் பரப்புரை அவதூறு பரப்பும் @U2Brutus_off என்ற யூடியூப் சேனல் மீது காவல்துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி உயர்திரு தமிழக DGP @tnpoliceoffl அவர்களிடம் புகார் மனு கொடுத்தோம். திரு.ராமரவிக்குமார்,இந்து தமிழர் கட்சி.

நிறுவன தலைவர்.திரு ஜெயம் எஸ்கே கோபி அவர்கள் -அகில உலக இந்து மத கட்சி தலைவர்,மற்றும் திரு.சோ வீரமணி.இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் |திரு.MKS குமார் அவர்கள்,இந்து புரட்சி முன்னனிநிறுவனத் தலைவர்,திருமதி.வளசை பிரியா அவர்கள் (மாநில பொதுச்செயலாளர் இந்து புரட்சி முன்னனி)ஆகியோர் ஒருங்கிணைந்து புகார் மனுவை தமிழக காவல்துறை இயக்குனர் டிஜிபி அவர்களிடம் கொடுத்தோம்.நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் !

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

rasipalan

இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்

March 9, 2024

நேற்றிலிருந்து ஒரு பெண்மணி அலறிகொண்டிருக்கின்றார், அய்யகோ இந்தியா அழியபோகின்றது. EIA என்றால் என்ன ?

July 27, 2020
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

முதல்வரே மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை மறைத்து ஸ்டிக்கர் ஓட்டவேண்டாம்-அண்ணாமலை அதிரடி !

December 23, 2021
லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !

ஊடகம் நடுநிலையாக செயல்பட வேண்டும், திமுகவுக்கு ஆதரவாக அல்ல! தமிழக ஊடகங்கள் தாக்கப்பட்டது – எடப்பாடியார் தரமான செய்கை!

August 10, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x