வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை கடந்த 10-ந்தேதி ஆன்லைனில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டது. இதில் தினமும் 25,000 டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கான 2 லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வெளியீடு.
-
by Oredesam

- Categories: ஆன்மிகம்
- Tags: DMKTAMIL NEWS OreDesam NEWSTamilnadu
Related Content
அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்…சீரியசான அந்த லெட்டர் மேட்டர். இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..
By
Oredesam
March 13, 2025
மீண்டும் களமிறங்கிய அமலாக்கத்துறை.. சென்னையை சுற்றி வளைத்து…
By
Oredesam
March 13, 2025
நீதிமன்றத்தை மதிக்காத தமிழக அரசு… மொத்தமாக முடித்த சம்பவம்.. இனி அப்படி நடந்தால் தகுதி நீக்கம் தான்…
By
Oredesam
March 13, 2025
மாசி மாதம் பௌர்ணமி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
By
Oredesam
March 13, 2025
பிரதமர் மோடி ஆட்சியில் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்,தொழிலாளர் சக்தியில் சேருவது அதிகரிப்பு.
By
Oredesam
March 11, 2025
ஐஐடி மெட்ராஸில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையைத் தொடக்கம்
By
Oredesam
March 11, 2025