தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. திருப்பரங்குன்றத்தில் திமுக MLA அப்துல் சமது ஆய்வு- இந்து முன்னணி கண்டனம்
முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டிட ஆளும் திமுக கட்சி சதி செய்கிறது என இந்து முன்னணி பகிரங்கமாக ...