கோவையில் 250 இஸ்லாமியர்கள் கூடி தொழுகை ! பள்ளிவாசலுக்கு சீல் வையுங்கள் பொதுமக்கள் கோரிக்கை !

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட்ட 30,000 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளார். தமிழகத்த்தை பொறுத்தவரை 42 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக நாடு முழுவது ஊரடங்கு 21 நாட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு அமலில் உள்ள வரை ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது. இந்ததடுப்பு நடவடிக்கைகள் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு என தெரிந்த கொண்ட இந்தியர்கள், இதற்கான முழு ஆதரவை அளித்து வருகின்றனர்.

என்றாலும், பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்றுக் கூடி தொழுகை நடத்தி வருவது, இந்த சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாய்லாந்திலிருந்து மத பிரச்சாரத்திற்கு வந்த இஸ்லாமிய மத குருக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கொரோனவை தமிழகத்தில் விதைத்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டு இஸ்லாமியர்களை மசூதிகளில் மறைத்து வைத்துள்ளார்கள்.

பொது இடங்களில் கூட வேண்டாம் என்றால் ஒன்றாக கூடுகிறார்கள். சட்டம் என்பது பொதுவானது. இதை மீறும் மக்கள் மீது தக்க நடடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் கோவையில் உள்ள உக்கடம் மற்றும் கோட்டைமேடு பகுதிகளில் தடையை மீறி தொழுகை 250 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் இணைந்து தொழுகை நடத்தியுள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு பள்ளிவாசல் நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள் . இதனை தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லமால் பள்ளிவாசலை சீல் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

மதம் தான் முக்கியம் என்றால் அவர்கள் மதம் சார்ந்த நாட்டிற்கு செல்லலாம்

Exit mobile version