திமுக பைல்ஸ்-3  2G கேஸ் அ .ராசா  & ஜாபர் சேட் இடையே  நடந்த உரையாடலை வெளியிட்டார் அண்ணாமலை.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்…  ஆடிய உள்ளே..

#DMKFiles3

#DMKFiles3

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் திமுக பைல்ஸ் பாகம் இரண்டை வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றது தற்போது லையில், திமுக. பைல்ஸ் பாகம் மூன்று என பெயரில் என்ற வீடியோ பதிவை அண்ணாமலை . அதில், திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.இந்த நிலையில் இன்றைய தினம் திமுக பைல்ஸ்-3 இரண்டாவது டேப் வெளியாகி உள்ளது. 

2ஜி விசாரணையின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது பற்றிய திமுக பைல்ஸ்-3 இரண்டாவது டேப்: திமுக எம்பி மற்றும் முன்னாள் அமைச்சருமான திரு அ .ராசா (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) &தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர்.
எம்எஸ் ஜாபர் சைட்,  இடையே நடந்த  உரையாடல்….

திமுக பைல்ஸ்3  அ .ராசா  & ஜாபர் சேட்  உரையடல்   வெளியிட்டார் அண்ணாமலை.வெளிவந்த திடுக்கிடும் தகவல்
FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version