தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று 3713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 3713 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் 3ஆவது நாளாக ஒரே நாள் பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 78,000ஐ தாண்டியது

சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 68 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2,737 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,335ஆக உயர்வு

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51,699ஆக உயர்வு

தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு 1,000ஐ தாண்டியது

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,025ஆக அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44,094ஆக உயர்வு

வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 89 பேருக்கு கொரோனா

சிங்கப்பூர், மலேசியா, கத்தார், சவுதி, மாலத்தீவிலிருந்து வந்த 8 பேருக்கு கொரோனா

கர்நாடகாவிலிருந்து வந்த 40 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

கேரளாவிலிருந்து வந்த 11 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

இன்று ஒரே நாளில் 34,805 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை

செங்கல்பட்டு: 248 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது

மதுரை மாவட்டம்: 218 பேருக்கு இன்று கொரோனா உறுதி

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version