உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரானா வைரஸ் தாக்கத்தால் இஸ்லாமியர்களின் புனித தலமாக கருதப்படும் மெக்கா மதினா ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது.
அந்நாட்டு அரசு பொது மக்களுக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிர்களுக்கு சில அறிவுரைகள் கூறியுள்ளது.
- மக்கள் கூடுவதை தவிர்ப்பது நல்லது.
- யாரிடமும் நெருங்கிய பேச வேண்டாம் என்று கூறியுள்ளது.
- கொரோனாவைரசால் திவாலாகி வருகின்றன விமான நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள்…
What an incredible, unprecedented sight. For the first time in my lifetime, there are no pilgrims performing the tawaf around the ka’ba in Makkah as authorities shut it down to clean the area and contain the spread of coronavirus.
What an incredible, unprecedented sight. For the first time in my lifetime, there are no pilgrims performing the tawaf around the ka’ba in Makkah as authorities shut it down to clean the area and contain the spread of coronavirus. pic.twitter.com/3D4dR6FkBo
— Shiraz Maher (@ShirazMaher) March 5, 2020