விளையாட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி இந்தியாவின் பல மாநிலங்களில் பாட்டாசு வெடித்து கொண்டாட்டம் யார் இவரகள் எதற்காக இந்தியாவின் தோல்வியை ரசிக்கிறார்கள். பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கு இந்தியாவின் மீது பாசமா இல்லை மதத்தின் மீது பற்றா ? என்ற கேள்வி இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
துபாயில், ‘டி 20’ உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் மூலம் , உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது.
பாகிஸ்தான் வெற்றியை தமிழகம் டெல்லி ராஜஸ்தான் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டாசு வெடித்து கொண்டடினார்கள். நபீசா அட்டாரி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், ‘வாட்ஸ் ஆப்’பில், ‘நாம் வெற்றி பெற்றுவிட்டோம்’ என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார்.இதனை தொடர்ந்து நபிஸா அட்டாரியை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரின் நகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவிகள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி உள்ளனர்.குதூகலத்துடன் கொண்டாடினார்கள், அவர்கள் மீது பயங்கரவாத சட்டம் பாய்ந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மீது பற்றுள்ளவர்கள் ஏன் இந்தியாவில் வழங்கப்டும் சலுகைகளை அனுபவித்து கொள்கிறார்கள். நாளை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்சனை போர் மூண்டால் இந்தியாவிற்கு எதிராக செயல்படமாட்டர்கள் என உத்தரவாதம் இருக்கிறதா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெடி வெடித்தவர்கள் நாளை இந்தியவிற்கு எதிராக பயங்கரவாத செயலில் ஈடுபட எவ்வளவு நேரம் எடுக்கும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















