இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பாரத தேசத்தின் பாதுகாப்பு படைக்கு தேவையான ஏவுகணைகளை தயாரித்து அவ்வப்போது பரிசோதித்து வருகிறது.
பரிசோதிக்கப்படும் ஏவுகணைகள் வெற்றி பெற்ற பிறகு பாரத தேச ராணுவத்துடன் இணைக்கப்பட்டு வருகிறது.
வகியில் ஆகாயத்தில் இருந்து பூமியில் உள்ள இலக்கை தாக்கும் ருத்ரா ஏவுகணையை டி ஆர் டி ஓ வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
தற்பொழுது ஒடிசா கடற்கரை பகுதியில் S.U.30 போர் விமானத்தில் இருந்து பூமியை நோக்கி செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது.
தற்பொழுது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை சோதனையானது அனைத்து இலக்கியரும் துல்லியமாக தாக்கியது.
பரிசோதனை ஆனது தற்போது டிர்டிஓ வெற்றிகரமாக முடிந்துள்ளது