நாங்க தான் எல்லாமே! இங்கே நாங்க நினைச்சது தான் நடக்கணும், நடக்கும்! – இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நேரடி சவால்.
கடந்த ஆறாம் தேதி, மதுரையிலிருக்கும் சங்கக் காரியாலயத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அனுப்பியது அல்-உம்மா என்ற இஸ்லாமிய பயங்கரவாத மாணவர் அமைப்பு.
கடிதத்தின் விபரம் :
திருபுவனம் ராமலிங்கம் ஜி அவர்களைக் கொலை செய்தது ஒரு கிருத்துவ அமைப்பு என்றும், அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு முஸ்லிம்கள் மீது வீண் பலி போட்டு, அந்த வழக்கை என்.ஐ.ஏ விடம் நகர்த்தி முஸ்லிம்களை வஞ்சிக்கிறது பி.ஜே.பி அரசு.
இந்த சி.ஏ.ஏ கூட , கிருத்துவர்கள் உள்ளிட்ட பிற மைனாரிடி மதங்களுக்குச் சலுகைகள் கொடுத்து,முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து அழிக்கப் பார்க்கிறது. இந்த ராமலிங்கம் கொலையில் கிருத்துவர்களைக் கைது செய்யாமல் விட்டால், மதுரை மற்றும் தஞ்சாவூரில் குண்டு வைத்துச் சிதைப்போம் என்று போலிஸ்க்கே மிரட்டல் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
இதில் இருப்பதிலேயே வெட்கக் கேடான விசயம், இது தொடர்பாக புகார் பதிவு செய்யச் சொன்னால், பதிவு செய்து சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்காமல் காவல்துறையே அலட்சியமாக இருக்கிறது. போலீஸ்க்கு இது அலட்சியமா இல்லை பயமா என்று தெரியவில்லை. இரண்டுமே வெட்கக் கேடானது தான்.
வழக்குத் தொடர்பாக காவல்துறைக்கு மிரட்டல் விடுவது ஒரு பக்கம் என்றால், இதை மதுரை மாநகர் ஆர்.எஸ்.எஸ் காரியாலயத்திற்கும் அனுப்பியிருக்கிறார்கள். மதுரையில் இருக்கும் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் ஆட்களுக்கே சொக்கிகுளத்தில் இருக்கும் காரியாலயம் தெரியாது. அப்படி இருக்கும் போது அந்த விலாசத்திற்கு இவர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள் என்றால், எத்தனை தூரம் உள்ளூர வேலை செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம், மதுரையிலும் தஞ்சையிலும் குண்டு வைப்போம் என்று மிரட்டல் கடிதம் அனுப்பி, அனைவரின் கவனத்தையும் இந்தப் பக்கம் திருப்பி விட்டு விட்டு தமிழகத்தில் வேறெங்கேயோ மிகப் பெரிய அசம்பாவிதம் செய்யத் திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இத்தனை வெளிப்படையான மிரட்டல் விடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றால், மாநில அரசு என்ன மாதிரியான பாதுகாப்பு நிர்வாகம் செய்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.
அரசாங்கம் அலட்சியமாக
தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டியது தான். தமிழகத்தில் எங்கேயோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பது நம் வீட்டிற்கும், நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி/ கல்லூரிகளிலாகவும் இருக்கலாம்.
முடிந்தளவு காப்பி பேஸ்ட் செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்துங்கள்.
மிரட்டல் வந்த கடிதங்களை இத்துடன் இணைத்திருக்கிறேன்.