தமிழகத்தில் நில அபகரிப்பு என்றால் உடனே நினைவுக்கு வருவது திமுக தான். 9 வருடங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள நிலங்களை ஏழை மக்களிடம் அடித்து அபகரித்தது. பின் அதிமுக ஆட்சி வந்ததும் நிலஅபகரிப்புக்கு என தனி விசாரணை வைத்து நிலங்களை மீட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் பின் திமுக ஆட்சியில் இல்லை நிலஅபகரிப்பு குறைந்தது. தற்போது தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி மீண்டும் நிலஅபகரிப்பினை தொடங்கியுள்ளது.
நெல்லை தொகுதி தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஆவார். இவர் மீதும்அவரது மகன்கள் மீதும் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நெல்லை காவல்துறையினர் . இது குறித்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை தாலுகா சங்கனாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமாரி பகவதி. தனது கணவர் மற்றும் மகளுடன் நெல்லை மாவட்ட எஸ்.பி. யை சந்தித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், எனக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார். என்றும் பாரளுமன்ற உறுப்பினர்., மற்றும் அவரது குடும்பத்தினரால் எனது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வருவதாகவும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் , நெல்லை பழவூர் போலீசார், ஞானதிரவியம், அவரது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு மற்றும் நிலஅபகரிப்பு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















