சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் என கூறி 100 இஸ்லாமியர்கள் நள்ளிரவு போராட்டம் செய்தனர்,அப்போது அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து போக சொன்னார்கள் அனால் அந்த அமைப்பினரோ காவல்துறையினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தள்ளு ஏற்பட்டது.
பின் போராட்டக்காரர்கள் காவல்துறையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் இதுல துணை கமிஷனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள் பின் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் .
அணைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தடைபட்டது . பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்கள். இதில் முஸ்லீம் முதியவர் இறந்ததாக போலி செய்தியை இஸ்லாமிய மதவாதிகள் பரப்பி வருகின்றனர். இதனை நம்பி சில ஊடகங்களும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன. இந்த போலி செய்தி என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்றால் பகலில் நடத்தலாமே அது ஏன் இரவு நேரத்தில் போராட்டம் எதற்ககாக. சென்னையில் பிரச்னை என்றதும் தமிழகத்தில் அனைத்து மசூதிகள் அருகே எவ்வாறு இஸ்லாமியர்கள் திரண்டனர். சமூக வலைத்தளங்களில் ஏன் திடீரென பொய் செய்திகள் பரப்பப்பட்டது. அதுவும் முக்கியமாக பிப்ரவரி 14 இசுலாமிய பயங்கரவாதத்தில் கோவை சிதறிய நாள் குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டஉயிர்கள் பலியான நாள் .
இந்த நாளில் இஸ்லாமிய அமைப்புகள் எதற்காக இந்த நாடகங்கள் அரங்கேற்றி உள்ளது.
நேற்று முதல் சென்னையில் எந்த பேரணிக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அனுமதி கிடையாது என காவல்துறை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் தடையை மீறி ஏன் ஆர்ப்பாட்டம். எதோ நடப்பதற்கு தயாராக இருக்கிறதா பயங்கரவாத அமைப்பு. அனைத்தும் திட்டமிட்ட செயலை போன்று தெரியவந்துள்ளது.
இதனுடன் நேற்று வண்ணாரப்பேட்டையில் காவல்துறை தடியடி நடத்தியதில்.
இஸ்லாமிய முதியவர் ஒருவர் பலியானதாக மதக்கலவரத்தை தூண்டும் நோக்குடன் சிலர், செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என நம்பி, சில பத்திரிக்கைகளும் இந்த செய்தியை பதிவிட்டுள்ளன.
உண்மை யாதெனில், அந்த முதியவர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர். இதனை காவல்துறை உறுதி செய்து, போலி செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வரும் செய்திகளை நம்பலாமா வேண்டாமா என்ற கேள்வி பொது மக்களிடையே உருவாகியுள்ளது.