தமிழ் இனத்திற்க்கு துரோகத்தை மட்டுமே தோன்றிய நாளிலிருந்து செய்து கொண்டிருக்கும் ஒரு இயக்கம் உண்டென்றால் அது திமுக மட்டுமே…
- காவிரி ஒப்பந்தத்தை புதுபிக்காமல் விட்டு டெல்டா மாவட்டத்தை பாலை வனமாக்கியது
2.காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டது…
- கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்கும் போது ஆட்சியில் இருந்தும் அதை தடுக்காதது…
- பல முறை மத்திய ஆட்சியில் பங்கு கொண்டும் பிற்படுத்தபட்டோர் இட ஒதுக்கீட்டை கண்டு கொள்ளாமல் விட்டது…
- தாங்கள் மத்திய ஆட்சியில் இருக்கும் போது ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டுவந்தது..
- ஸ்டெரிலைட் ஆலையத்திற்க்கு 250 ஏக்கர் நிலத்தை விரிவாக்கத்திற்க்கு அளித்து பின் அதை மூட வேண்டி நாடகமாடியது…
- டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்க்கு கையெழுத்திட்டுவிட்டு பின்பு அந்த திட்டத்தை எதிர்ப்பதாக நாடகமாடியது….
- மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்க்கு அனுமதி அளித்துவிட்டு பின்பு அதை எதிர்பதாக நாடக மாடுவது…
- தமிழ் வருடப்பிறப்பையே மாற்றி தமிழர்களின் நம்பிக்கைகளை கொச்சை படுத்தியது….
- மத்தியில் ஆட்சியில் இருந்த போது நீட் தேர்வை கொண்டுவர ஆதரவளித்துவிட்டுபின்பு அதை எதிர்க்கும் நாடகத்தை அரங்கேற்றுவது…
இது போல் அடுக்கடுக்கான நம்பிக்கை துரோகத்தை மட்டுமே தமிழர்களுக்கு செய்துவந்த திமுக திருந்த வாய்ப்பே இல்லை..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















