காரணம் இதுதான்….
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் காத்திருகிறது.
ஹைலைட்ஸ்
ஜோ பிடன் எப்போதுமே பாகிஸ்தான் பக்கம் ஆதரவான சாய்வு கொண்டவர்.
2008 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் பிடனுக்கு இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கௌரவ விருதான ‘ஹிலால்-இ-பாகிஸ்தான்’ –ஐ வழங்கியது.
ஜோ பிடன் அதிபர் ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பழைய தூதாண்மை உறவுகள் மீண்டும் மலரும் என நம்புகிறது..!
எவ்ளவோ பண்ணுன மோடிஜி ஜோ பிடனை டீல் பண்ண மாட்டாரா.?
போங்கடா டேய்..!