டெல்லியில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமியர்கள் நடந்த போராட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்தது, மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் பாக்கிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும்அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என திருத்தம் செய்யபட்டது.
ஆனால் இந்திய முஸ்லிம்களோ பக்கத்துக்கு நாட்டுமக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர்.
நாட்டில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் இவர்களை என்னசொல்வது .
இந்த காரணத்தினால் மத்திய அரசு மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க படாது என சட்டம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லி இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 காவலர்கள் காயம் அடைந்தனர் ஒரு காவலர் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் ஒருவன் காவலர்கள் மற்றும்பொதுக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான், அவன் குறித்த புகைப்படம் வெளியான நிலையில் இதுபற்றி ஒரு செய்தியோ ஒரு விவாதம் கூட நடத்தாமல் வாயயை மூடிக்கொண்டு ஊமைகலை போல் பொத்தி கொண்டிருக்கும் தமிழக போலி ஊடகங்களை என்ன சொல்வது.
கட்டுரை காவிதமிழன் .