கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, மாற்றுத்திறனாளியின் நிலத்தினை திமுக பிரமுகர் அபகரிக்க முயன்ற சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கொக்கரசன்பேட்டையில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளியான ஸ்டாலின், இவர் தின கூலி வேலை பார்த்துக் கொண்டு, தனது வயதான தாய், தந்தையை கவனித்து வருகிறார்.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே, மாற்றுத்திறனாளியின் நிலத்தினை திமுக பிரமுகர் அபகரிக்க
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்டாலின், ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.மனுவில், தமது பூர்வீக இடத்தில் வேலி அமைத்துள்ள திமுக பிருமகர் தியாகராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு நடக்காது ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என நம்பி ஒட்டு போட்டவர்கள் தற்போது மனதில் குமுற தொடங்கியுள்ளார்கள்
திமுக பிரமுகரான தியாகராஜன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















