Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

அமீர்கானுடன் ரீலில் மகளாக நடித்தார் ரியலில் அமீர்கானின் 3 வது மனைவியாகிறார் பாத்திமா சனா சேக்!..

Oredesam by Oredesam
July 8, 2021
in சினிமா, செய்திகள்
0
அமீர்கானுடன் ரீலில் மகளாக நடித்தார் ரியலில்  அமீர்கானின் 3 வது மனைவியாகிறார் பாத்திமா சனா சேக்!..
FacebookTwitterWhatsappTelegram

தற்போதைய ஹாட் டாக் என்பது அமீர்கானும் அவரது திருமணமும் தான். இந்தியா முழுவதும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை இப்போதைக்கு லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான். அமீர்கான் ஆல்ரெடி முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமண செய்து கொண்டார், தற்போது தனது 56 வயதில் 2வது மனைவி கிராண் ராவை விவாகரத்து செய்ய இருக்கிறார் பாலிவுட் கிங் ஆமீர்கான் அதற்கடுத்து 3 வந்து திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். அமீர்கானுக்கும் அவருடன் தங்கல் படத்தில் மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை மணக்க போகிறார் என்ற செய்தி தான் பாலிவுட் வட்டாரம் பரபரப்பிற்கு காரணம்.

https://timesofindia.indiatimes.com/videos/entertainment/hindi/fatima-sana-shaikh-trends-after-aamir-khans-divorce-heres-why/videoshow/84138093.cms

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

இந்தியா முழுவதும் தங்கல் படம் சக்க போடு போட்டது. படத்தில் இரு மகள்களுக்கு அப்பாவாக நடித்திருப்பார் அமீர்கான். அதில் ஒரு மகளாக நடித்திருப்பவர், சனா ஷேக் இவர்களை அனைவரும் உண்மையான அப்பா மகள் என கூற ஆரம்பித்தார்கள். ஆனால் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழிக்கு ஏற்ப தீர விசாரித்து பார்த்ததில் இவர்கள் காதல் புறாக்கள் என தெரியவந்துள்ளது. அமீர்கான் பங்கேற்கும் அனைத்து விழாக்கள் நிகழ்ச்சிகளில் பார்ட்டிகளில் சனா ஷேக் அமீர்கானுடன் ஜோடியாக கலந்து கொண்டார். ஆமீர்கானுக்கு வயது 56. பாத்திமா ஷனா ஷேக் வயது 29. கிட்ட தட்ட 25 வயது வித்தியாசாம் ஆனால் காதல் இதை தெரிந்த கொண்ட பின் தான்ஆமீர்கான் இரண்டாவது மனைவி பிரிந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் பிரிகிறோம் என தகவல் வந்த அடுத்த கணமே ஆமீர்கான் உடன் பாத்திமாவும் அன்று டிரெண்டிங்கில் வந்தார். ஆமீர்கானின் அடுத்த ஆடு பாத்திமா என நெட்டிசன்கள் டிரோல் செய்தனர்.பாத்திமா சனா ஷேக் ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். சினிமாவில் நடிப்பதற்காகவே மும்பை சென்ற அவர் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். தங்கல் படம் தான் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. ஆமீர்கானுக்கு வயது 56. பாத்திமா ஷனா ஷேக் வயது 29.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Oredesam Dmk poster

தி.மு.க பதவிகள் விற்பனைக்கு – மதுரை உடன்பிறப்புகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்!

September 12, 2021
பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்!  சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்! சிதறும் சீனா! இது வேற லெவல்!

August 21, 2021
தமிழக முதலமைச்சரின் நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் லஞ்சம், குடும்ப அரசியல், அடாவடித்தனம், ஜாதி என அண்ணாமலை ஆவேசம்.

தமிழக முதலமைச்சரின் நாற்காலியில் உள்ள நான்கு கால்கள் லஞ்சம், குடும்ப அரசியல், அடாவடித்தனம், ஜாதி என அண்ணாமலை ஆவேசம்.

January 28, 2024
ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

ரியல் ஹீரோ கர்னல் சந்தோஷ் பாபுவிற்கு சிலை அமைக்கும் அரசு ! அவரது சொந்த ஊரில் நிறுவப்படுகிறது!

June 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x