மேற்கு வங்க முதல்வர் மற்றும் தி இந்து நாளிதழ் பிரதமர் மோடி மீது களங்கம் ஏற்படுத்த செய்த முயற்சி தற்போது அம்பலமாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் தொடர் மழை காரணமாக மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஆனால் மம்தா அரசு நிவாரண பணிகளை மேற் கொள்ளமலம் மாநில அரசு செய்ய வேண்டிய பணிகளை சரிவர செய்யாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளையும் ஆதரவாளர்களையும் அடிப்பது கொடுமைப்படுத்துவது கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சம்பவங்கள் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது. மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கம் போல் பழியை பாரதப் பிரதமர் மோடி மீது சுமத்தி விடலாம் என நினைத்து நாடகத்தில் இறங்கியது.
மம்தா பானர்ஜியின் நாடகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்புகள் செய்த சேவையை பல மக்கள் வெள்ளத்தில் இருந்தும் மத்தியில் இருந்து உயிர் தப்பினர, மக்கள் மத்தியில் பாஜக ஆதரவு பெற்றது.
ஆனால் தற்போது மழை நின்று பல வாரங்கள் கழித்து அப்பகுதிகளில் தண்ணீர் வடிந்த பிறகு சினிமா பட ஹீரோயின் போன்று களத்தில் குதித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, அவர் நடந்து செல்லும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் 4 இன்ச் அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆனால் இந்து பத்திரிகை தனது பத்திரிகை தர்மத்தை காப்பதற்கு 2 அடி தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை மம்தா ஆய்வு செய்தார்கள். என்பது போல் செய்தியை வெளியிட்டது. ஆனால் அது 2 அடி இல்ல 2 இன்ச் தான் என உண்மை புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.