நெல்லை மாவட்டம் பாளையம் கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரின்ஸ்பலாக இருப்பவர் சாதிக் என்பவராவார். அரசு விதிப்படி கல்லூரியின் பிரின்ஸ்பலாக இருப்பதற்கு குறைந்ததுபத்து வருடம் பேராசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால், பிரின்ஸ்பல் சாதிக் என்பவர்பத்து வருடத்திற்கு குறைவாகயே பேராசிரியராக பணியாற்றியுள்ளார்,
விதிகளுக்கு புறம்பாக கல்லூரியின் பிரின்ஸ்பல் ஆவதற்கு, கல்லூரியின் மேல் அதிகாரிகளுக்கு நல்ல விருந்தும், வேறு மாதிரியான விருந்தும் அளித்துள்ளார். அவருடைய ஆசை நாயகி கல்லூரியின ஒருங்கிணைப்பாளர் ஷாஜா திஷாஉதவியுடன் நடந்துள்ளது. இப்படி முறைகேடான வழியில் கல்லுபரி முதல்வர் ஆனார். என சக பணியாளர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த சாதிக், கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும், கல்லூரியில் சென்று விசாரணை செய்தாள் இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.மேலும், இதுபோன்ற காமலீலைகளில் இவாகளுடன் (மாணவர்கள்செல்லமாக மாமா என்று அழைக்கப்படும்) ஆங்கிலத்துறை பேராசிரியர் ஹனிப் மற்றும் காமர்ஸ்) கரீம் (இவர் கல்லூரியில் பெண் துப்புரவு பணியாளரை கூட விடாதவர்) ஆகியோரும் அடங்குவர்.
அரசு விதிப்படி ஒரு கல்லூரியில் பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிரின்ஸ்பல் ஆக பணியாற்ற முடியாது என்பது சட்ட மாக உள்ளது. ஆனால் இந்த பிரின்ஸ்பல் ஆக, உள்ள சாதிக் பல்கலைக்கழக விதிகள்புறம்பாக பத்து ஆண்டு களுக்கு மேல் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
இந்தக் கல்லுரி மனோன்மணியம் சுத்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டு, மனோன் மயம் சந்தரனார் பல்கலைக்கழகத்தி துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் என்பவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அந்தப்பல்கலைக்கழகத்தின்சிண்டிகேட் உறுப்பினராக சாதிக் ஆனார்.
அப்போது அப்பல்கலைகழகத்தில் நடைபெற்ற பணி நியமனயங்களில் துணைவேந்தர் பாஸ்கரனுடன் சேர்ந்து பல கோடிகளை சுருட்டி விட்டார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அது விசாரணையில் உள்ளது. முறைகேடானபணி நியமனங்களில் ஈடுபட்டு, அதன் வாயிலாக கிடைக்கப்பெற்ற பணத்தை வைத்துக்கொண்டு, தனது ஆசை நாயகி நிஷாவுக்கு
சைதைபேட்டையில் புதிய பங்களா ஒன்று கட்டி வருகிறார் சாதிக். லஞ்சப் பணத்தில் சாதிக் நிஷா ஜோடியாக சிங்கப்பூர், மலேசியா(2017) துபாய் (2016) பொன்ற வெளிநாடு களுக்கு அடிக்கடி சென்று வருவார்கள் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, அவர்களது பாஸ் போர்ட்டை சோதனை செய்தால் அனைத்து முறைகேடுகளும் வெளியே தெரியவரும்.
துணை வேந்தர் பாஸ்கரன் ஓய்வு பெற்ற பிறகு மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு அன்புப்பரிசாக இக்கல்லூரியில் சிறப்பு பேராசிரியர் பணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட சிறப்பு பேராசிரியா பணிக்கு விண்ணப்பித்த தகுதியான விலங்கியல் பேராசிரியர் திரு.ஹனிபா அவர்களின் விண்ணப்பம் திராகரிக்கப்பட்டது என்பது மிகவும் வேதனைக் குரியது.
தற்போது சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பணி நிரந்தரம் ஆகாமல் 21பேராசிரியர்கள் உ ள்ளனர் .இவர்கள் அனைவரும் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் சுயநிதிக் கல்லூரியில் தற்காலிகமாக (12 மற்றும் 13 ஆண்டுகளாக) பணியாற்றி வருகின்றனர். அப்போதைய அரசின் விதிப்படி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வதற்கு எம்.பில்., படித்திருத்தாலே போதுமானது.
பிஎச்டி., முடித்தால்தான், நிரந்தர பேராசிரியராக பணியாற்ற முடியும் என்ற விதி தமிழக அரசால் 2016 -ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மேற் குறிப்பிட்ட அனைவரும் இவ்விதி களுக்கு பொருந்தா மல் சதக் கல்லூரியில் இயங்கும் சுய நிதி கல்லூரியில் தான் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும்,இக்கல்லூரியில் உள்ள சுயநிதிக் கல்லூரியில் (Self riance) ஏறகனவே பிப்.ஏ. துறையில் பணி யாற்றிய இம்ரான் (மேலப் பாளையம்), அப்பக்கர் பஸி, மரியம் ரிஹானா (சாந்திநகர்) உட்பட ஆங்கிலம் மற்றும் நியூட்ரிஷன் துறைகளில், பணியாற்றிய 12 நபர்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட் டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட அனைவரும், தங்களது இஸ்லாமிய கல்லூரி என்பதால், குறிப்பிட்ட காமலிலைகளை வெளியே சொல்லாமல் இருந்துவிட்டனர். இதுகுறித்து: அப்போது தமிழ்நாடு தவ்கித் ஜமாஅத் அமைப்பினா், இஸலாமியர்களுக்கு பணி வழங்கவில்லை. எனக்கூறி பல்வேறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது பணியாற்றி வரும் இந்த இருபத்தி ஒரு பேரிடமும் பணி நிரந்தரம் செய்து தருகிறேன் என கூறி பல லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு தற்போது முதல்வர் காலம் தள்ளி வருகிறார். இதற்காக பல லட்சங்களைக் கொடுத்தால் பேராசிரியர்கள் எங்களை ஏன் பணிநிரந்தரம் செய்யவில்லை என்று தற்போது கேட்டால் நீங்கள் பிஎச்டி முடிக்கவில்லை எனவே உங்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் சாதிக்.
அவருடைய ஆசை நாயகி நிஷா என்ன சொல்கிறாரோ அதுதான் வேதவாக்கு அவரின் சொல்படிதான் சாதிக் பாட்சா பதில் சொல்வாராம் பிஎச்டி முடித்தால்தான் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர முடியும் என்பதை 2008ஆம் ஆண்டு இல்லை இந்த சட்டம் 2016 ஆம் ஆண்டில் தான் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தான்
இந்த இருபத்தி ஒரு பேராசிரியர்களும் அதற்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் தற்போது இன்னும் ஓரிரு மாதங்களில் பிஎச்டி முடிப்பதற்கு தயாராக இருக்கின்றனர் இதை அறிந்த சாதிக் நிஷாவை மட்டும் பிஎச்டி முடிப்பதற்கும் மேலும் பணியை நிரந்தரம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்.
சாதிக் சொல்லுக்கு அடங்காத ஆண்களையும் பெண்களையும் ஓரம்கட்டி விடுவாராம். இந்த கல்லூரியில் சிறப்பாக செயல்படும் ஆங்கில பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்ட பலரை இவர் பணி நீக்கம் செய்துள்ளார்.
பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 21 பேராசிரியர்களில் மூன்று பேர் கணவரை இழந்தவர்கள் பலர் ஏழ்மை நிலையில் வாழ்பவர்கள் குறிப்பாக இந்த அனைவரும் இதில் வரக்கூடிய வருமானத்தை வைத்து மட்டும் தான் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்
இந்நிலையில் புது பேராசிரியர்களைபணியில் நியமிப்பதற்கு 21.09.2021 இன்றைய தினம் நேர்முகத் தேர்வு நடத்த அனைத்து பணிகளை முடித்துவிட்டார் இந்த சாதிக். குறிப்பாக தற்போதைய பணியிடங்களில் வேறு நபர்களை நியமிப்பதற்கு அரசிடம் எந்த நிர்பந்தமும் இல்லை இவர்களுக்கு பேசி முடிப்பதற்கு எந்த கால எழுத்துப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்பதை மிக முக்கியமானதாகும்
நிஷா என்ன சொல்கிறாரோ அதுதான் இந்த சாதிக் வேதவாக்காக எடுத்துக் கொள்வாராம் ஆங்கில பேராசிரியர் அவர்களின் காம லீலைகளுக்கு இன் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது நிரந்தரம் இல்லாமல் வேலை பார்க்கும் 21 பேர்களில் யாரவது தற்கொலை செய்துகொண்டால் நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது