Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home விளையாட்டு

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி: இன்று ஆரம்பம்.

Oredesam by Oredesam
July 30, 2020
in விளையாட்டு
0
FacebookTwitterWhatsappTelegram

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி அண்டை நாடான இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

READ ALSO

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

17 வயதில் வரலாற்று சாதனை படைத்த தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ்! விஸ்வநாதன் ஆனந்த் இடத்தை பிடித்து கலக்கல்!

இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சவுதம்டனில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு மத்தியில் நடக்கும் இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் போன்ற முன்னணி வீரர்களுக்கு இங்கிலாந்து அணியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இங்கிலாந்து அணியில் அனுபவம் இல்லாத வீரர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர்.

இருப்பினும் கேப்டன் இயான் மோர்கன், ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய், மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ் ஆகியோரின் அதிரடியான பேட்டிங் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அயர்லாந்து சிறிய அணி என்றாலும் பல பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த வரலாறு உண்டு. கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்பீல்டு, கெவின் ஓ பிரையன் உள்ளிட்டோர் திறமையான வீரர்கள். அதனால் இங்கிலாந்து வீரர்கள் எச்சரிக்கையுடன் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இங்கிலாந்தும், ஒன்றில் அயர்லாந்தும் வெற்றி கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்குரிய தகுதி சுற்றான சூப்பர் லீக் இந்த தொடரில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்படி வெற்றிக்கு 10 புள்ளிகளும், டை அல்லது முடிவு இல்லாமல் போனால் தலா 5 புள்ளிகளும் வழங்கப்பட்டு சூப்பர் லீக் புள்ளி பட்டியலில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மற்ற இரு ஆட்டங்களும் இதே மைதானத்தில் வருகிற 1 மற்றும் 4-ந்தேதிகளில் நடக்கின்றன.

ShareTweetSendShare

Related Posts

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.
செய்திகள்

சென்னையில்,பிப்,1ல் இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் தேர்வு.

January 23, 2025
Gukesh
செய்திகள்

17 வயதில் வரலாற்று சாதனை படைத்த தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ்! விஸ்வநாதன் ஆனந்த் இடத்தை பிடித்து கலக்கல்!

April 22, 2024
Mohammed Shami
செய்திகள்

1000 முறை கூட ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம் அதில் என்ன தவறு… கிரிக்கெட் வீரர் முகமது ஷமி அதிரடி…..

February 9, 2024
cricket India
செய்திகள்

வரலாற்று வெற்றி….6வது இடத்திலிருந்து 1 வது இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி..!

January 5, 2024
விராட்கோலி சதம் அடிக்க கூடாது… வங்கதேச அணி பவுலர் செய்த கீழ்த்தரமான செயல்… வைரலாகும் வீடியோ..
இந்தியா

விராட்கோலி சதம் அடிக்க கூடாது… வங்கதேச அணி பவுலர் செய்த கீழ்த்தரமான செயல்… வைரலாகும் வீடியோ..

October 20, 2023
இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.
செய்திகள்

இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

August 7, 2023

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மேற்கு வங்க சிங்கத்திற்கு இந்த அசிங்கம் தேவையா –  மம்தாவின் போட்டோஷூட் நாடகம் அம்பலம்!

மேற்கு வங்க சிங்கத்திற்கு இந்த அசிங்கம் தேவையா – மம்தாவின் போட்டோஷூட் நாடகம் அம்பலம்!

August 12, 2021
மதமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம்..கொளத்துார் தற்போது குளத்து ஊராக மாறியுள்ளது.. ஹெச்.ராஜா சரவெடி!

மதமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம்..கொளத்துார் தற்போது குளத்து ஊராக மாறியுள்ளது.. ஹெச்.ராஜா சரவெடி!

November 17, 2021
இயக்குனர் கவுதமன் காரி துப்பிய சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ! உண்மையை மறைக்க திட்டமிட்டு வன்னியர் குறியீடுகளை புகுத்தியுள்ளார்கள்!

இயக்குனர் கவுதமன் காரி துப்பிய சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ! உண்மையை மறைக்க திட்டமிட்டு வன்னியர் குறியீடுகளை புகுத்தியுள்ளார்கள்!

November 6, 2021

லவ் ஜிஹாத் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள்…

January 7, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x