“குடியுரிமை சட்டம் பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணைய UNHCR தலைவி மிஷெல் பச்செலே நம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
இந்தியாவின் விவகாரங்களில் ஐ.நா நீதிமன்றம் செல்வது இதுவே முதல் முறை” என்றெல்லாம் ஊடகங்கள் பில்டப் கொடுத்தாலும்…
“இந்தியாவின் விவகாரங்களில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை” என இந்த மனுவை உச்சநீதிமன்றம் குப்பையில் போட அதிக வாய்ப்பு. அதோடு, ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கு அபராதமும் விதிக்க வாய்ப்பு.
1) இந்த சட்டவிரோத வழக்கை பதிவு செய்திருக்கும் மிஷெல் சிலி நாட்டின் முன்னாள் கம்யூனிஸ்ட் அதிபர். ஊழல் பேர்வழி. பல கொலைவழக்குகள் உள்ளவர் (அந்த காரணத்தால் தானோ ஐ.நாவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்?).
2) இந்தியாவின் சிபிஐ-யும், சிபிஎம்-உம் சிலி கம்யூனிஸ்ட் கூட்டத்தின் அங்கத்தினர்.
3) இந்த வழக்கை மிஷலுக்காக நீதிமன்றம் எடுத்து சென்றவர் முன்னாள் IFS தேப் முகர்ஜி. இவர் காங் – கம்யூனிஸ்ட்டுகளின் முற்போக்கு / இண்டலெக்சுவல் கூட்டத்தை சேர்ந்தவர். “மோதியை எதிர்த்து கடிதம் எழுதினர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்” என்று ஊடகங்கள் குறிப்பிடும் கடிதங்களில் கையெழுத்திடும் கயவர்களில் இவரும் ஒருவர். இந்திரா ஜெய்சிங் கூட்டாளி.
4) ஐ.நா மனித உரிமை கழக உறுப்பினர்கள்: பாக், சொமாலியா, சூடான், கத்தார், லிபியா…. (வெளங்கிடும்). இந்த நாடுகளுக்கும் மனித உரிமைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா???
வெளியுறவுத்துறை மிஷெல் பச்செலே செயலை கண்டித்துள்ளது. “UNHCR சரியில்லை. எத்தனையோ நாடுகள் மனித உரிமைகளை மீறும் போது, இஸ்ரேல் மீது மட்டும் பாரபட்சமாக நடந்து கொள்கிறது” என்று தான் டிரம்ப் அதை விட்டு அமெரிக்காவை வெளியேற்றினார்.
அதற்கு அளித்து வந்த அமெரிக்க மானியத்தையும் ரத்து செய்தார்.
UNHCRயின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்ற காரணத்தால், இந்தியாவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு. ஐ.நாவில் எதிரொலிக்கும் இது.
“எங்கள் விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்?” என்று UNHCRஐ கண்டிக்காமல், காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் UNHCRஐ பாராட்டுகின்றன. இந்த திருட்டுத்தனத்தை செய்யும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்டுகளையும், அவர்கள் கைத்தடிகளான முற்போக்குகள், ஊடகங்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் போன்றோர் மீது மோதி அரசு நடவடிக்கை எடுத்து ஒழிக்க வேண்டும்.
The intervention application is filed in the writ petition filed by by retired IFS officer Deb Mukharji challenging the CAA.
The applicant also clarified that its intervention should not be seen as an endorsement of the allegations raised by the petitioners.
https://twitter.com/LiveLawIndia/status/1234777923132899328
The intervention of UNHCR in the CAA has once again proven that the BJP’s undemocratic policies have embarrassed India on an international stage.
https://twitter.com/INCIndia/status/1234840957394325510
The 2020 UN Human Rights Council opened this week.
Members include:
???????? Pakistan — death penalty for ‘blasphemers’
???????? Somalia — death penalty for gays
???????? Sudan — same⬆️
???????? Mauritania — has 500,000 slaves
???????? Venezuela — Maduro tyranny
???????? Qatar — enslaves migrants
???????? Libya — same⬆️
https://twitter.com/HillelNeuer/status/1233484238546182144
கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.