அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்.

அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தொடக்கம்

சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பு

பாஜக சார்பில், அக்கட்சியின் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

அதிமுக உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக – பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை எனத் தகவல்

Exit mobile version