மம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா! அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி !

மேற்கு வங்கத்தின் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டார். மேலும் பொறுப்பாளராக இல்லாத போதும் அவர் மேற்கு வங்கத்தின் மீது தனது பார்வையை பதித்து வேலையினை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட ஆபரேஷனில் மம்தா பானர்ஜியின் ஆட்சி மட்டுமல்ல அவரது கட்சியும் ஆட்டம் காண்கிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.பீகார் தேர்தலில் முஸ்லிம் தலைவர் ஒவைசி தனியாக நின்று 5 சட்டமன்றத் தொகுதிகளை கைப்பற்றிவிட்டார் இதனால் சிறுபான்மை வாக்குகளை நம்பி இருந்த காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் ஒட்டுக்களை நம்பித்தான் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. ஒவைசியும் தன இன மக்களின் ஆதரவை நம்பி போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

அனைவரும் ஓவைஸி பாஜகவின் டீம் என கதற ஆரம்பித்துவிட்டார்கள். இவர் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தனித்து களம் காண உள்ளார் என்பது குறிப்பிடவேண்டியது. ஏனெனில் இஸ்லாமியர்கள் ஒட்டு தனது மதத்தை சேர்ந்தவருக்கு போடுவது வழக்கம். இதுவரை பெரிய கட்சியாக இருந்தவர்கள் எல்லாம் இஸலாமியர்கள் ஓட்டிற்காக அவர்கள் செய்யும் பல குற்ற செயல்களை வேடிக்கை பார்த்து வந்தார்கள். இதன் காரணமாக தான் திமுக மம்தா பானர்ஜி போன்றோர் ஆட்சியை பிடிக்கமுடிகிறது. இந்த நிலையில் ஓவைஸி தனித்து மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் போட்டியிட்டால் மம்தா திமுக குளோஸ். என்கிறது சர்வே. இதுவும் அமித் ஷா வின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்லப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் வலதுகரமாக இருந்த போக்குவரத்து அமைச்சர் சுவேந்து அதிகாரி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமாசெய்து விட்டார். சுவேந்து இனி திரிணா முல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவது உறுதியாகி விட்டது.இருந்தாலும் சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரசில் இருந்து இன்னும் வில க வில்லைஅதற்கு பிறகு தான் அவர் பி ஜேபியில் இணைவது பற்றி தெரிய வரும்ஆனால் கூச் பேகர் எம்எல்ஏவான மிஹிர் கோஷ்வாமி திரிணாமுல் காங்கிரசில்இருந்து வெளியேறி பிஜேபியில் இணைந்துள்ளார். அனேகமாக தேர்தலுக்கு முன்பே மம்தா பானர்ஜியின் கூடாரம் காலியாகி விடும்.

இதே போல் அமித் ஷா தமிழகம் வந்து சென்றுள்ளது திமுகவிற்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியே ஸ்டராங் ஆ பேசினாலும் பில்டிங் வீக் தானம். மாவட்ட செயலாளர்களை ஐபக் நிறுவனம் மூலம் கண்காணித்து வருகிறார்களாம். திமுக தலைமை மீது கோபத்தில் உள்ள மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏக்கள்களை தாஜா செய்யும் வேளையில் இறங்கியுள்ளதாம் முக்கிய புள்ளிகள்.

திமுகவை வாதம் செய்வது அமித் ஷா உறுதி என்கிறார்கள். பாஜக மேல் வட்டாரங்கள்

Exit mobile version