சாட்டை சுழற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா

கம்பெடுத்துவிட்டாரா அமீத் பாய் ??

சற்று முன்: “ஹர்ஷ் மந்தரின் ஜாமியா பல்கலைகழக பேச்சு கலவரத்தை தூண்டியது மட்டுமல்லாமல் நீதிமன்றத்துக்கும் அவதூறு ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளது டில்லி காவல்!

ஜாமியாவில் ஹர்ஷ் மந்தர் பேசியதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது காவல்துறை.

சோனியாவின் – இண்டலெக்சுவல் கூட்டத்தின் மிக முக்கியமானவன் இந்த ஹர்ஷ் மந்தர். ஈகோ சிஸ்டத்தின் முக்கிய அங்கம்.

குஜராத் கலவரத்தில் அமித் ஷா – மோதிக்கு எதிராக அப்போது அரசு அதிகாரியாக இருந்த ஹர்ஷ் மந்தர் வழக்கு தொடுத்திருந்தாலும் மோதி இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆக்ஸ்ஃபேம், ஜார்ஜ் சோரோஸ் போன்ற இந்தியா விரோதிகளின் கைக்கூலி இந்த ஹர்ஷ் மந்தர். கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் இவர் வெளிநாடுகளிலிருந்து தன் என்.ஜி.ஓவுக்கு பெற்றிருக்கிறார்.

மன்னு மோகன் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தாலும், பின்னால் இயக்கியது சோனியா. சோனியாவின் நேஷனல் அட்வைசரி கமிட்டியின் மிக முக்கிய உறுப்பினர் ஹர்ஷ் மந்தர். இந்த அல்லேலுயா ஹர்ஷ் மந்தர் உருவாக்கிய கம்யூனல் வயலன்ஸ் சட்டம் வந்திருந்தால், ஹிந்துக்களை கேள்வி கேட்காமல் சிறையில் தள்ளியிருப்பாள் சோனியா.

நேஷனல் அட்வைசரி கவுன்சிலில் அடுத்த முக்கிய உறுப்பினர் – என்.ஜி.ஓ அருணா ராய், எம்.எஸ் ஸ்வாமிநாதன் போன்றோர்.

டில்லி காவல்துறையின் இந்த முடிவு அமித் ஷாவின் ஒப்புதலில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. கம்பெடுத்துவிட்டாரா அமீத் பாய் ஈக்கோ சிஸ்டத்துக்கு எதிராக? இதே வேகத்தில் நடவடிக்கை எடுத்தால், நாடு உருப்படும்.

முந்தைய பதிவுகள் கமெண்டில்.

குறிப்பு: இன்று அமெரிக்கா ஓடியிருக்கிறான் ஹர்ஷ் மந்தர்…. பயமா?

DelhiPolice file affidavit in the #SupremeCourt, seeking contempt action against activist Harsh Mander. Police say his speech at #Jamia not only instigated violence but also brings judiciary to disrepute. Speech submitted to court in a pen drive. Hearing by SC on #Friday.

பதிவு வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version