மோடி 3.0 ஓராண்டு நிறைவு: நக்சல் வேட்டை.. தொடரும் நலத் திட்டங்கள் அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!
மோடி 3.0 அரசின் ஓராண்டு நிறைவில் பல தசாப்தங்களாக தொடரும் நக்சல் கிளர்ச்சியை வேரறுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் ...