தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுகவின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளார். இதில் எல்லாம் தி.மு.க செய்த ஆட்டூழியங்கள். திமுகவின் இரட்டை நிலைப்பாடு ஆகிவற்றை தோலுரித்து காட்டியுள்ளார். ஆனால் இந்த முறை சம்பவம் வரப்போகும் ஊழலை சுட்டி காட்டியுள்ளார் அண்ணாமலை.
தி.மு.க அரசு மின் வாரியத்தில் ஊழல் செய்யப்போகிறது என தெரிந்து கொண்டு அதைப்பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது புது விதமாக இருக்கிற துவழக்கமாக ஆளும் கட்சியை ஊழலில் சிக்க வைத்து விட்டுஅதை வைத்து அர சியல் செய்வது தான் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியின் வேலையாக இதுவரை இருந்து வருகிறது.
அண்ணாமலை திமுகவினர் மின் வாரியத்தில் திருடப்போகும் முன்பே ஏம்ப்பா திருட கிளம்பி விட்டிர்களா என்று அவர்க ளை எச்சரிக்கை செய்து இருக்கிறார் அண்ணாமலை. அவர் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மின் வாரியதை பற்றி முக்கிய தகவலை பகிர்ந்தார்.
இது தமிழக அரசை குலுக்கியுள்ளது. வந்த 6 மாதத்தில் திமுக மீது ஊழல் குற்றச்சாட்டா என்று ஸ்டாலின் சற்று கவலை கொண்டுள்ளாராம். மின் வாரியத்தில் நடைபெறும் டெண்டர் விஷயத்தில் யார் அந்த அமைச்சர் மற்றும் அந்த அதிகாரிகள் என விசாரிக்க தொடங்கி உள்ளதாம் தமிழக தலைமை.
இப்போது தான் கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு போட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ளா மின்வாரிய குறித்த ஊழல் மேலும் திமுகவை நிலை குலைய செய்துள்ளது. இதனால் அமைச்சர்களை அடக்கி வாசிக்க சைலன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாம் தமிழக அரசின் தலைமை
கோவில் விவகாரம் முதல் அண்ணாமலையின் அதிரடி ஆக்சன் குறைந்தபாடில்லை. பாஜகவினர் சமூகவலைதளைங்கள் மூலமாக திமுகவை தோலுரித்து வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















