கேரளா மாநிலத்திலும் கால் வைத்து அசத்தி அண்ணாமலை….

அண்ணாமலை அடுத்த மாநிலத்திலும்
கால் வைத்து அசத்தி இருக்கிறார். நேற்று கேரளாவில கண்ணூர் மாவட்டம் தலசேரியில் நடைபெற்ற கே.டி ஜெயகிரு ஷ்ணன் மாஸ்டர் நினைவு நாளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேர ளாவை சிறப்பித்து இருக்கிறார்

தலசேரியில் சுமார் 15000 மக்கள் நேற்று
ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் 22 வது நி னைவு நாளில் பேரணியாக சென்று அவ ருக்கு அஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்
யூனிஸ்ட் கட்சியின் பயங்கரவாத அரசிய
லை உலகிற்கு எடுத்து கூறினார்கள்.

ஜெயகிருஷ்ணன் மாஸ்டருக்கு நினைவு பேரணி மட்டுமல்லாமல் அஞ்சலி கூட்டமு
ம் நடைபெற்றது. அதில் அண்ணாமலை
அவர்களின் வாய்ஸ் செம மாஸ்.

கே.டி ஜெயகிருஷ்ணனனை பற்றி இப் பொழுதுநினைத்தாலும் நெஞ்சு வலிக் கிறது.அப்படி என்ன தவறு செய்தார்? எதற்காக அவரை கொன்றார்கள்? அவ ரை கொன்றவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிஎப்படி பெருமை படுத்தி ஜன நாயகத்தைகேலி செய்தது என்பதை நி னைத்து பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் நிஜ முகத்தை அறிந்து கொள்ள முடியும்.

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் பா னூர் அருகே உள்ள கூத்துபரம்பு என்கிற இடத்தில் மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் எ ன்று ஒரு அரசு மேல் நிலைப்பள்ளி இரு க்கிறது

அந்த பள்ளியில் தான் கே.டி. ஜெயகிரு
ஸ்ணன் ஆசிரியராக பணியாற்றி வந்தா ர். பள்ளியில் அவரது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வியோடு தேசிய சிந்த னையையும் பெற்று வந்தார்கள். ஏனெ ன்றால்ஜெயகிருஷ்ணன் கேரள மாநில பிஜேபியில்இளைஞரணியான யுவ மோ ர்ச்சாவின்மாநில துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.

ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இரு ந்து கொண்டு பிஜேபியில் ஜெயகிருஷ் ணன்இருந்தது. அப்போதைய ஆளும் க ட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள வர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி கொ ண்டு இருந்தது

1999 ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி காலை
10•35 என்று நினைக்கிறேன். அப்பொழு து ஜெயகிருஷ்ணன் 6 ம் வகுப்பு மாணவ ர்களுக்கு பாடம் எடுத்து கொண்டு இருந்
தார்.அப்பொழுது 7 பேர் கொண்ட கும்பல்
ஒன்று வகுப்பறையில் நுழைந்து அவரை
சரமாரியாக வெட்டினார்கள்.

அவருடைய உடலில் மொத்தம் 48 இடங்க ளில் வெட்டு இருந்தது என்றால் அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரு க்கு எந்த அளவிற்கு கொலை வெறி இரு
ந்து இருக்கிறது என்பதை அறிந்து கொ ள்ளலாம்.

பட்டப்பகலில் ஒரு அரசு பள்ளியில் ஆசி. ரியரை வெட்டிக்கொன்று விட்டு வகுப்ப
றையில் இருந்த கரும்பலகையில் இதை
யாராவது வெளியில் கூறினால் அவர்க
ளுக்கும் இதே கதி தான் என்று எழுதி11 வயது உடைய மாணவர்களை மிரட்டி செ
ன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின
ர் காரல் மார்க்சையும் ஏங்கெல்சையும்
இப்படியா அறிந்து கொண்டார்கள்?

ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் படு கொலை யை நேரில் பார்த்த அந்த வகுப்பில் இரு ந்த 40 மாணவர்களில் பலர் மன நிலை
பாதிக்கப்பட்டு அதற்கு பிறகு பள்ளிக்கு
செல்லவே யில்லை என்பது எவ்வளவு
வேதனையான விஷயம் தெரியுமா?

நாட்டையே உலுக்கிய ஜெயகிருஷ்ணன்
மாஸ்டர் படுகொலையில் அப்போதைய
முதல்வர் நாயனார் அமைதியாக இருக்க
ஜெயகிருஷ்ணனின் தாயார் நீதி மன்ற
த்தை நாட பிஜேபியினர் வீதிகளில் இற ங்கி போராட அதற்கு பிறகு பெயருக்கு கண்ணூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட்கட்சியின் தலைவரான பிரதீபனை குற்றவாளியாக்கியது கேரள அரசு.

2001 ல் கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு சிறப்பு புலனாய்வு குழு
அமைக்கப்பட்டு கொலையில் ஈடுபட்ட
7 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை
யும் கைது செய்யப்பட்டு அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது கே
ரள உயர் நீதி மன்றம்.

இந்த தீர்ப்பை அளித்த நீதிபதியை மார்க்
சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோர்ட்
வளாகத்தில் எப்படியெல்லாம் மிரட்டி னா
ர்கள் என்பதை நீங்கள் அறிந்தால் இடது
சாரிகளிடம் ஜனநாயகம் எந்த அளவிற்கு
இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள
முடியும்.

ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழ க்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை
காப்பாற்ற 2006 ல் மறுபடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைந்த பிறகு
பல கோடி ரூபாய்களை செவழித்து உச்ச
நீதிமன்றத்தில் ராம்ஜெத்மிலானியை
வாதாட வைத்து அவர்களை காப்பாற்றி
யது.

உச்ச நீதிமன்றமும் 5 பேர்களின் மரண
தண்டனையை ரத்து செய்து ஒரே ஒருவ ருக்கு அதாவது பிரதிபனுக்கு மட்டும் ஆயு ள் தண்டனை வழங்கியது.இதை விட கா மெடி என்னவென்றால் அந்த பிரதிபனை
யும் 2011 பிப்ரவரியில் அப்பொழுது ஆட் சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
முதல்வர் அச்சுதானந்தன் விடுதலை
செய்து விட்டார்.

இதை விட காமெடி என்னவென்றால்
2016 ல் கேரளாவில் மீண்டும் இடது சாரி
களின் ஆட்சி அமைந்த பிறகு முதல்வர்
பினராயி விஜயன் கே.டி ஜெய கிருஷ்ண
ன் மாஸ்டர் படுகொலை செய்யப்பட்ட
அதே மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூலின்
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக
ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் கொலை வழ
க்கில் தண்டனை பெற்ற பிரதிபனை
நியமித்து கௌரவித்தது.

பாருங்கள்.. ஒரு பள்ளியில் பணி புரிந்த
ஒரு ஆசிரியரை அவர் ஒரு இந்துத்வா சி
ந்தனையாளர் என்பதற்காக அதே பள்ளி
யில் அவர் பாடம் நடத்திய வகுப்பறையி ல் மாணவர்கள் முன் அவரை வெட்டி படு
கொலை செய்த ஒரு கொலைகாரனை
அதே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவராக நியமிக்கப்படுகிறார்
என்றால் இமதுசாரிகளின் நிஜ முகத்தை
அறிந்து கொள்ளலாம்.

நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டர் சிவப்பு
சிந்தனையாளர்களால் வெட்டி கொல்லப
பட்ட 22 வது நினைவு நாள்.இந்த பயங்க
ரத்தை உலகம் அறிந்து கொள்ள எத்த னை சிறுவர்கள் சிறுமிகள் மாணவர்கள்
பெற்றோர்கள் என்று கட்சி பேதமின்றி
தலசேரியில் பேரணியாக சென்று அச்சு
லி செலுத்தியதை பார்க்கும் பொழுது
மேற்கு வங்காளம் திரிபுரா மாதிரி கேர ளாவிலும் இடதுசாரிகள் காணாமல் போ
வதை காலம் விரைவில் முடிவு செய்யும்

நேற்று ஜெயகிருஷ்ணன் மாஸ்டரின் நி
னைவு அஞ்சலி கூட்டத்தில் பேசிய அண்
ணாமலை அவர்கள் காலம் ஒரு நாள்
மாறும் அப்பொழுது கேரளாவில் பிஜேபி
ஆட்சியில் அமரும். பிஜேபி ஆட்சி அமர்ந்
த பிறகு பிஜேபி முதல்வர் போடும் முதல்
கையெழுத்து எது தெரியுமா?

ஜெயசந்திரன் மாஸ்டர் வேலை பார்த்த
மொகேரி ஈஸ்ட் யுபி ஸ்கூல் அவருடைய
பெயர் தாங்கி ஜெயசந்திரன் மாஸ்டர்
கல்வி நிலையம் என்று பெயர் மாற்றப்
படும் உத்தரவில் தான் கேரளாவின் முத
ல் பிஜேபி முதல்வரின் முதல் கையுழுத்
தாக இருக்கும் என்று அண்ணாமலை
அவர்கள் கூறிய பொழுது கூட்டத்தில்
இருந்த சுமார் 15000 மக்கள் மட்டும் ஆர்ப்
பரிக்கவில்லை..

கூடவே கேரளாவில் வாழும் சுமார் இர ண்டு கோடி இந்துக்களின் இதயங்களிலு
ம் அண்ணாமலை அவர்களின் குரல் ஆர்ப்பரித்தது என்றே கூறலாம்..

.

Exit mobile version