Tag: BJPTAMILNADU

Times Now ETG Survey

அ.தி.மு.கவை அதிர வைத்த தமிழக பாஜக .. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு…. மீண்டும் கூட்டணியா?

பாரத திருநாட்டில் இன்னும் வெகு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற நடைபெற உள்ளது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் களம் காண ஆயத்தமாகி வருகிறார்கள். ...

#HBDCMMKStalin

சீன மொழியில் பிறந்த நாள் வாழ்த்து! ஸ்டாலினை பங்கம் செய்த தமிழக பாஜக…

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று தனது 71வது பிறந்த நாள். இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து ...

செந்தில் பாலாஜியை கழட்டிவிட முடிவு…. அமலக்கத்துறையின் அடுத்தடுத்த அட்டாக்..பின்வாங்கும் தி.மு.க…

செந்தில் பாலாஜியை கழட்டிவிட முடிவு…. அமலக்கத்துறையின் அடுத்தடுத்த அட்டாக்..பின்வாங்கும் தி.மு.க…

அமலக்கத்துறையின் பிடியில் தி.மு.கவின் முக்கியமான அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருவதால் விழி பிதுங்கி நிற்கிறது திமுக. இதுமட்டுமில்லாமல் மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து ...

அண்ணாமலைக்கு பைபிள் பரிசளித்த கிருஸ்த்தவர்கள்! நெகிழவைத்த அண்ணாமலையின் செயல்!

அண்ணாமலைக்கு பைபிள் பரிசளித்த கிருஸ்த்தவர்கள்! நெகிழவைத்த அண்ணாமலையின் செயல்!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள்" பாதயாத்திரை மூலம் மக்களை சந்தித்து வருகிறார். இந்த பாதயாத்திரை தமிழக அரசியல் வரலாற்றில் ...

‘என் மகன் என் பேரன்’ என்று திமுகவினர் யாத்திரை நடத்திருப்பார்கள் ! திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை !

‘என் மகன் என் பேரன்’ என்று திமுகவினர் யாத்திரை நடத்திருப்பார்கள் ! திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை !

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 5வது நாள் யாத்திரையில் பொதுமக்களிடையே பேசியதாவது :-  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதேபோல், மத்தியில் ...

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி. விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு ...

“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…

“திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை அதிரடி பேச்சு…

சென்னை மயிலாப்பூரில் 'திராவிட மாயை' புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த இரண்டு ...

“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

“30 ஆண்டுகால அரசியல் குழப்பத்திற்கு ஒரு விரல் புரட்சி மூலம் முற்றுப்புள்ளி” – ஜெர்மனில் பிரதமர் மோடி பேச்சு.

நாட்டில் 30 ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் குழப்பங்களை ஒரு முறை பொத்தானை அழுத்தி மக்கள் முடிவுக்கு கொண்டு வந்ததாக பெர்லினில் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் ...

தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!

“தமிழக மீனவர் தவறுதலாக எல்லை தாண்டி பிடிபடுவோரை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” – அண்ணாமலை

நமது அண்டைநாடான இலங்கைக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகளை நடத்தி வருகிறார். இலங்கை ...

சிறுத்தை குட்டிகளுக்கு மணி கட்ட கமலாலயம் அழைத்த அண்ணாமலை ! நேரமும் தேதியும் குறிச்சாச்சு !

சிறுத்தை குட்டிகளுக்கு மணி கட்ட கமலாலயம் அழைத்த அண்ணாமலை ! நேரமும் தேதியும் குறிச்சாச்சு !

மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியையும் அம்பேதகரையும் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இது திராவிட கட்சிகளுக்கு எரிச்சலை ஊட்டியது, மேலும் ...

Page 1 of 30 1 2 30

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x