Monday, June 16, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அமித்ஷா முன்னிலையில் திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை! திமுகவுக்கு மொத்தமாக விழுந்த ஆப்பு!

Oredesam by Oredesam
June 9, 2025
in செய்திகள், தமிழகம்
0
Amitsha,

Amitsha,

FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவிக் கொண்டு இருப்பதால் மக்கள் நிம்மதியாக இல்லை என்றும், மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து சினிமா படம் தயாரிக்கக் கூடிய தம்பிகள் உலவிக்கொண்டு இருக்கும் போது மக்கள் எப்படி நிம்மதியாக இருப்பார்கள் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரை பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, எந்த வேலையும் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தை ஓட்டி வருகிறது என்றும் கூறியுள்ளார்.

மதுரையில் பாஜக கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமித்ஷா திமுகவை விமர்சித்து பேசினார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும், டெல்லியை போல் தமிழகத்திலும் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் அவர் கூறினார்.

READ ALSO

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

முன்னதாக அண்ணாமலை பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவிக் கொண்டு இருப்பதால் மக்கள் நிம்மதியாக இல்லை என்று கூறினார். அண்ணாமலை பேசியதாவது:-

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள்
தமிழகத்தில் இன்று மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா என்று கேட்டால் நிம்மதியாக கிடையாது.. காரணம் என்னவென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சார்கள் உலவிக் கொண்டு இருக்கும் போது எப்படி பெண்கள் நிம்மதியாக இருப்பர். மக்களுடைய பணத்தை கொள்ளையடித்து சினிமா படம் தயாரிக்கக் கூடிய தம்பிகள் உலவிக்கொண்டு இருக்கும் போது எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும்.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி, எந்த வேலையும் செய்யாமல் கடந்த 4 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தை கடத்திக் கொண்டு இருந்தால் எப்படி மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். ஒரு சமுதாயத்தை சார்ந்த, ஒரு மதத்தை சார்ந்த மக்களை மட்டும் தொடர்ந்து கொச்சைப்படுத்துவை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருந்தால் எப்படி மக்களுக்கு நிம்மதி இருக்கும். நிம்மதி இல்லாத வாழ்க்கைஇதையெல்லாம் தாண்டி, நடுத்தர மக்கள் வெட்டுப்படாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. கொங்கு மண்டலத்துக்கு வந்தீர்கள் என்றால், முதியோர்களை குறிவைத்து கொல்கிறார்கள்.

தென் பகுதிகளுக்கு சென்றீர்கள் என்றால் சாதி வன்கொடுமையில் கொல்கிறார்கள்.. சென்னைக்கு வந்தீங்க என்றால் கூலிப்படைகளை ஏவி கொல்கின்றார்கள். எங்கேயும், யாருக்கும் நிம்மதி இல்லாத வாழ்க்கை தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலம் நடந்துகொண்டு இருக்கிறது. இதை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

11 ஆண்டுகளாக நாம செய்திருக்கின்ற மிக முக்கியமான சாதனைகள் என்னவென்றால், 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ரொட்டி, மகடா, பக்கான் ஆகிய 3 வார்த்தைகளை மட்டுமே வைத்து அரசியல் செய்தது. வறுமை அப்படியே இருந்தது. வறுமை இருந்ததாலேயே அரசியல் செய்ய முடிந்தது. 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.15 டாலர், அதாவது 180 ரூபாய்க்கு கீழே வருமானம் பெறக்கூடியவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 16.2 சதவீதம் பேர் இருந்தனர்.

நமது ஒற்றை இலக்கு இதுதான்
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு 2023 ஆம் ஆண்டில் இது வெறும் 2.3 சதவீதத்துக்கு கொண்டு வந்து இருக்கிறோம். இது மிகப்பெரிய சாதனை. உலக வங்கி ஆய்வறிக்கை – ஏப்ரல் 2025 இல் கூட, உலகில் மிக வேகமாக வறுமையை கடந்த 10 ஆண்டுகளில் ஒழித்த முதல் நாடாக இந்தியா இருக்கிறது. இது தான் மோடியின் சாதனை. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜந்தன் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் என எல்லா திட்டத்தையும் ஒரே வீட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். 2026 ஆம் ஆண்டு நமது ஒற்றை இலக்கு, திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டியது ஒன்றே ஒன்று தான்.. இது தான் நம் இலக்கு.. இவ்வாறு அவர் கூறினார்.

ShareTweetSendShare

Related Posts

condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!

June 15, 2025
மகாத்மா காந்தி
இந்தியா

மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!

June 15, 2025
Israel
உலகம்

ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

June 14, 2025
ஈரானின் ஒட்டுமொத்த ஏவுகணைகளை நொறுக்கிய இஸ்ரேலின் தரமான சம்பவம்..
உலகம்

3ம் உலகப்போர் தொடங்கிவிட்டதா .. இனி தடுக்கவே முடியாது? என்ன நடக்கிறது உலக அரசியலில்?’

June 14, 2025
🔴 ஏர் இந்தியா விமான விபத்து – 133 பேர் இறந்ததாக தகவல் ! இதுவரை உள்ள தகவல்கள்
இந்தியா

அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி.. விமான விபத்து நடக்கப்போகுது.. இன்னும் என்ன என்ன நடக்க போகிறது? பாருங்க! Ahmedabad plane crash

June 14, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பின்னணியில் இருந்து ஆட்டுவிக்கும் ஒரு அமெரிக்கரை முதல் முறையாக இந்தியா காலி செய்ய போகிறது !

March 16, 2020
பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

பஞ்சாப் அரியணையில் பா.ஜ.க விவசாய சட்டங்கள் அறிமுகமும் பஞ்சாப்பின் அரசியல் மாற்றமும்!

September 23, 2020
திருமாவின் வீடியோ…  சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா – வினோஜ் செல்வம் நெத்தியடி!

திருமாவின் வீடியோ… சமூக நீதி, சமத்துவம்னு கம்பு சுத்துறதெல்லாம் சும்மா தானா – வினோஜ் செல்வம் நெத்தியடி!

November 30, 2021
kerela Arali Poo,

இளம்பெண் மரணம் கோவில்களில் இந்த பூவிற்கு தடை! எங்கு எதற்கு தெரியுமா?

May 11, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • “கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?
  • 9 அணு சக்தி விஞ்ஞானிகளின் கதையை முடித்த இஸ்ரேல் .. ஈரானுக்கு மிகப்பெரிய அடி! ஈரானின் அடிமடியில் கை வைத்த மொசாத்.!
  • மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 ஆண்டு சிறை… அட கொடுமையே… இது என்ன காந்திக்கு வந்த சோதனை!
  • ஈரானை அடிப்பதற்கு முன் சபதமேற்ற இஸ்ரேல் பிரதமர்.. சுவர் இடுக்கில் ‛பைபிள் வசனம்’. வைத்து வழிபாடு! வைரலாகும் போட்டோ!.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x