இந்தியராணுவத்தின்தரைப்படைக்குஉள்நாட்டிலேயேஉற்பத்திசெய்யப்படும் 156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகளைபாதுகாப்புத்துறைதருவிக்கிறது. இதற்கானஆர்டரைஆயுதத்தொழிற்சாலைவாரியம் (Infantry Combat Vehicles) பாதுகாப்புத்துறையிடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலேயேஉற்பத்திசெய் (Make in India) என்றதிட்டத்துக்குஊக்கம்அளிக்கும்வகையில்இந்தவணிகம்நடைபெறுகிறது. இதற்குபாதுகாப்புத்துறைஅமைச்சர்ராஜ்நாத்சிங்ஒப்புதல்அளித்துள்ளார்.
தெலுங்கானாமாநிலம்மேடக்கில்அமைந்துள்ளஆயுதஉற்பத்திஆலையில்இந்தடாங்கிகள்ரூ. 1,094 கோடிமதிப்பில்தயாரிக்கப்படும். இந்தியராணுவத்தில்அதிநவீனவசதிகளுடன்கூடஇந்தடாங்கிகள்இடம்பெறும்.
156 பிஎம்பி 2/2கேரகடாங்கிகள் 285 குதிரைசக்திகொண்டஇயந்திரங்களைக்கொண்டுஇயங்கும். டாங்கிகள்குறைந்தஎடையோடுஉருவாக்கப்படுவதால்போர்க்களத்தில்இவற்றைஎளிதாகஇயக்கமுடியும். இந்தடாங்கிகள்மணிக்கு 65 கி.மீ. வேகத்தில்ஓடக்கூடியவை. அத்துடன், தண்ணீரிலும்மணிக்கு 7 கி.மீ. வேகத்தில்இயங்கும்ஆற்றல்கொண்டவை.
156 பிஎம்பி 2/2கே ரக டாங்கிகள் உற்பத்தி 2023ஆம் ஆண்டு பூர்த்தியாகி, இந்தியப்படையில் சேர்க்கப்படும். தற்போது பயன்படுத்தப்படும் டாங்கிகளை விட கூடுதல் திறன் பெற்றிருக்கும். இதனால் படை பலம் மேலும் அதிகரிக்கும்